ஊக்கம்
Encouragement
Winslow (1862)
ஊக்கம் (ūkkam) — noun
- Spirit, energy, resolution, முயற்சி
- Impulse, promptitude, excitement, effort, உள்ளத்தின்மிகுதி
- Force, strength, power, வலி
- Perseverance, constancy, confidence, உற்சாகம்
- Height, elevation, உயர்ச்சி. (p.) ஊக்கமதுகைவிடேல். Persevere unceasingly. (ஔவை.)
- ஊக்கமுடைமை — Unceasing perseverance. ஊக்கமுடைமையாக்கத்திற்கழகு. Perseverance is preferable to riches. (ஔவை.)
Fabricius (1972)
ஊக்கம் — noun
- , ஊக்கு, s. spirit, courage, முயற்சி
- cheerfulness, impulse, உள்ளத்தின் மிகுதி
- perseverance, உற்சாகம்
- strength, power, வலி
- truth, உண்மை
- elevation, height, உயர்ச்சி
- ஊக்கமுடைமை — unceasing perseverance.
Tamil Moli Akarathi (1928)
ஊக்கம் (ūkkam)
- உண்மை, உயர்ச்சி, உள்ளமிகு தி, உற்சாகம், முயற்சி,வலி
ஊக்கம் (ūkkam)
- முயற்சி, உள்ளமிகுதி
ஊக்கம் (ūkkam)
- உயர்ச்சி, உள்ளமீகுதி, உற்சா கம், முயற்சி, வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஊக்கம் (ūkkam) — noun
- < ஊக்கு-
- Impulse, ardour, zeal; மனக்கிளர்ச்சி. (குறள், 382.)
- Exertion, effort; முயற்சி. ஊக்கவேர்பூட்டி (சீவக. 962)
- Strength, power, force; வலிமை. ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486)
- Firm persuasion, conviction; மேற்கொண்ட எண்ணம். இடஞ் சிறிதென்னு மூக்கந் துரப்ப (புறநா. 8, 3)
- Height, elevation; உயர்ச்சி. (சூடா.)
- Abundance; மிகுதி. (பிங்.)
- Truth; உண்மை. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஊக்கம்
- உள்ளக் இளர்ச்சி, மனவெவ முச்சி
- உள்ளத்தின் மிகுதி
- முயற்சி
- வலிமை
- உயர்ச்சி
- மேற்கொண்ட எண்ணம்
- உண்மை