சுறுசுறுப்பு

Winslow (1862)

சுறுசுறுப்பு (cuṟucuṟuppu) — infinitive
  1. noun. Bustling, hurrying, தீவரிப்பு
  2. Diligence, activity, industry–oppo. to அசமந்தம், சாக்கிரதை. (c.)
  • சுறுசுறுப்பாயிருக்க — To be diligent, fervent, ardent, zealous.
  • சுறுசுறுப்போடேசெய்ய — To do a thing diligently.
  • சுறுசுறுப்படங்க — To grow less fervent, active, &c.,

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுறுசுறுப்பு (cuṟu-cuṟuppu) — noun
  1. Diligence, industry; ஊக்கம்
  2. Bustling, hurrying; தீவிரம். (W.)

IndoWordNet

சுறுசுறுப்பு — noun
  1. வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்
சுறுசுறுப்பு — noun
  1. ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

உற்சாகம் ஊக்கம் துடுக்கு துடிதுடிப்பு மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் மகிழ்ச்சி களிப்பு இன்பம் சந்தோஷம் குதூகலம் ஆனந்தம் குஷி உவகை உவப்பு மனக்களிப்பு ஈடுபாடு விரைவு திறன் நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுறுசுறுப்பு
  1. ஊக்கம்
  2. இவிரம்