துடுக்கு
push up
Winslow (1862)
துடுக்கு (tuṭukku) — noun
- Rudeness, insolence, surliness, uncouthness, churlishness, wickedness, குறும்பு
- Quickness, expedition, activity, விரைவு. (c.) அவனுக்குவாய்த்துடுக்குமெத்த. He is very impertinent in his remarks
- துடுக்கன்–துடுக்குக்காரன் — A rude, uncivil, wicked person, a churl, துஷ்டன்.
- துடுக்குப்பண்ண — To act rudely, be hasty, impatient, eager, rash. 2. To be active, quick, expeditions.
Fabricius (1972)
துடுக்கு — noun
- insolenee, obstinacy, impertinence, குறும்பு
- quickness, activity, விரைவு
- துடுக்கன்–துடுக்குக்காரன் — an obstinate rude fellow.
- துடுக்குப்பண்ண — to be insolent, to act rudely.
Tamil Moli Akarathi (1928)
துடுக்கு (tuṭukku)
- குறும்பு, தீக்குணம், விரைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துடுக்கு (tuṭukku) — noun
- Insolence, surliness; wickedness; குறும்புத்தனம். இந்தத் துடுக்குநீர் செய்தீர் (இராமநா. கிஷ். 17)
- Wicked act; mischief; துஷ்டச்செயல். துன்மார்க் கர் . . . துடுக்கே செய்வர் (தண்டலை. 53)
- Quickness, expedition, activity; சுருசுருப்பு