உவகை

Tamil Wiktionary

உவகை
  1. மகிழ்ச்சி (உவத்தல் மகிழ்தல்)
  2. அன்பு
  3. தொல்காப்பியத்துள் கூறப்பட்ட எட்டு மெய்ப்பாடுகளுள் ஒன்று. ஓர் உள்ள உணர்ச்சிச் சுவை
  4. உவப்பு, மகிழ்ச்சி, களிப்பு,

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உவகை (uvakai) — noun
  1. Joy, gladness, delight; மகிழ்ச்சி. நகையு முவகை யுங் கொல்லுஞ் சினத்தின் (குறள், 304)
  2. Love, fondness; அன்பு. அச்சமு முவகையு மெச்சமின்றி (தொல். பொ. 91)
  3. Sexual desire; amorous passion; காமம். உவகையாசையா லுள்ளழிந்து (பாரத. வேத். 11)
  4. (Poet.) Sentiment of love; சிருங்கார ரசம். (திருக்கோ. 1, உரை.)

Winslow (1862)

உவகை (uvakai) — noun
  1. Joy, gladness, delight, mirth, hilarity, jubilation, களிப்பு
  2. Approbation, complacency, fondness, love, பிரியம். (p.)
  • உவகைச்சொல் — Kind and polite address to a visitor, congratulation to a new-married couple, &c.
  • உவகைப்பறை — The mode of beating drums on festive occasions.

Tamil Moli Akarathi (1928)

உவகை (uvakai)
  1. களிப்பு, மாயயாக்கை, பதி னெண்குற்றத்துளொன்று
உவகை (uvakai)
  1. உகவை, ஓகை, களிப்பு சந்தோ ஷம், பிரியம், பரீதி, மகிழ்ச்சி, மாரா யம், முத்தம், மோதம்

IndoWordNet

உவகை — noun
  1. மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்

மகிழ்ச்சி சந்தோசம் இன்பம் சந்தோஷம் ஆனந்தம் உவப்பு களிப்பு உற்சாகம் மலர்ச்சி குதூகலம் பரிமறிப்பு உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை நிவாரணம்