உற்சாகம்

excitement

Tamil Wiktionary

உற்சாகம்
  1. (பெ) - என்பது பிற மொழியிலிருந்து வந்த சொல்லாகும்.
  2. மகிழ்ச்சி என்பதே தமிழ்ச் சொல்லாகும்.
  3. ஆர்வம்
  4. ஊக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உற்சாகம் (uṟcākam) — noun
  1. < ut-sāha
  2. Zeal, promptitude, spontaneity, alacrity; ஊக்கம். (பிங்.)
  3. Effort, exertion; முயற்சி. (W.)
  4. Joy, happiness; மகிழ்ச்சி. உற்சாகங்கொண்டு மச்சைத் தாவுகிறான். (W.)

Tamil Moli Akarathi (1928)

உற்சாகம் (uṟcākam)
  1. ஊக்கம், சந்தோஷம், நூல், புண்ணியமேழினொன்று, முயற்சி
உற்சாகம் (uṟcākam)
  1. உஞற்று, இயற்றல், உழப்பு உத்தியோகம் ஆள்வினை, தாளாண் மை, தாள், முயற்சி, ஊக்கம்

Winslow (1862)

உற்சாகம் (uṟcākam) — noun
  1. [impr. உற்சாயம்.] Effort, perseverance, strenuous and continued exertion, முயற்சி
  2. Promptitude, resolution, determination, the first impulse of the mind toward actions, ஊக்கம்
  3. Spontaneousness, alacrity, willingness, மனப்பூரிப்பு
  4. Happiness, சந்தோஷம். Wils. p. 145. UTSAHA. உற்சாகங்கொண்டுமச்சைத்தாவுகிறான். He is transported with joy
  • உற்சாகங்கொடுக்க — To encourage, to excite, to embolden.
  • உற்சாகசத்தி — Energy, application. (p.)
  • உற்சாகஞ்செய்ய — To make great efforts.
  • உற்சாகப்பட — To be energetic, have an impulse of mind for the performance of actions, to resolve, முயற்சிப்பட.
  • உற்சாகப்படுத்த — To excite one to action.
  • உற்சாகப்பலி — Free-will offering.

Fabricius (1972)

உற்சாகம் — vulg.
  1. உச்சாயம், s. perseverance, effort, முயற்சி
  2. cheerful exertion, promptitude, ஊக்கம்
  3. spontaneous willingness, மனப்பூர ணம்
  4. extreme joy, சந்தோஷம்
  • உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான் — he is transported with joy.
  • உற்சாகப்பங்கம்–உற்சாகப்பிழை — unwillingness.
  • உற்சாகப்படுத்த–உற்சாகங்கொடுக்க — to encourage, excite.
  • உற்சாகமாய்–மனோற்சாகமாய் — voluntarily, willingly, freely.
  • உற்சாக மருந்து — cheering stimulent.

IndoWordNet

உற்சாகம் — noun
  1. மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்
உற்சாகம் — noun
  1. வேலை செய்யும் சக்தியை அதிகரிக்கச் செய்யும் மனதில் எழுகின்ற எண்ணம்
உற்சாகம் — noun
  1. உற்சாகம்
உற்சாகம் — noun
  1. ஒரு செயல் செய்வதற்காக அல்லது செயலை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் ஆர்வம்.

மகிழ்ச்சி சந்தோசம் இன்பம் சந்தோஷம் ஆனந்தம் உவகை உவப்பு களிப்பு மலர்ச்சி குதூகலம் பரிமறிப்பு உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை நிவாரணம் ஊக்கம் சுறுசுறுப்பு துடுக்கு துடிதுடிப்பு