ஆனந்தம்

Bliss

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆனந்தம்¹ (āṉantam) — noun
  1. < ā-nanda
  2. Supreme felicity, rapturous joy, bliss; பேரின் பம். ஆனந்தம்மே யாறா வருளியும் (திருவாச. 2, 106)
  3. Death; சாக்காடு. (தொல். பொ. 79, உரை.)
  4. Fault or blemish in poetry, of six kinds, viz., எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம் யாப் பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம்; பாக் குற்றங்களுள் ஒருவகை. (இலக். வி. 887.)
ஆனந்தம்² (āṉantam) — noun
  1. Greater Galangal. See அரத்தை. (மூ. அ.)

Winslow (1862)

ஆனந்தம் (āṉantam) — noun
  1. Great joy, bliss, supreme delight, happiness, பேரின்பம்; [ex ஆ, et நதி, to be or make happy.] Wils. p. 112. ANANDA.
  • ஆனந்தக்களிப்பு — Exceeding great joy, superior enjoyment. 2. A devotional poem composed by yogis.
  • ஆனந்தநித்திரை — Abstract meditation in the stat of ஞானம், on the deity, யோகநித்திரை.
  • ஆனந்தபயிரவி — The name of one of the thirty-two tunes, ஓரிராகம். (p.).
  • ஆனந்தபரவசம் — Extacy of joy, especially in divine things. (p.)
  • ஆனந்தபாட்பம்–ஆனந்தபாஷ்பம் — Tears of joy, weeping from excessive joy, ஆனந்தக்கண்ணீர். (p.)
  • ஆனந்தமயகோசம் — The state of insensibility produced by excessive joy, being one of the forms in which the soul is manifested, பஞ்சகோசத்தொன்று. Wils. p. 113. ANANDAMAYAKOSHA.
ஆனந்தம் (āṉantam) — noun
  1. A medicinal root, அரத்தை, Alpinia galanga, L
  2. A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.:
  3. ஏழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்திரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோழ்து
  4. சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்புணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலினெழும்
  5. பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக்குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோராரவாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலிருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களையெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பினாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. _________ (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோடுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப்பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போலெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டுவமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோற்றத்தை
  6. யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற்றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத்தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்மல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலுமெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியுமைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகடலே
  7. தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற்குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல்
  8. தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெடை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர்

Fabricius (1972)

ஆனந்தம் — noun
  1. great joy, bliss, happiness, பேரின்பம்
  2. death, மரணம்
  3. fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று
  • ஆனந்தகரம் — that which delights.
  • ஆனந்த சந்தோஷம்–க்களிப்பு — exceeding, great joy.
  • ஆனந்த பரவசம் — ecstasy of joy espe- cially in divine things.
  • ஆனந்தபாஷ்பம் — tears of joy.
  • ஆனந்தன் — God, the supremely Happy One.
  • மோட்சானந்தம் — joy celestial.

Tamil Moli Akarathi (1928)

ஆனந்தம் (āṉantam)
  1. அறத்தை, கடவுள், சந்தோ ஷம், பாக்குற்றங்களி னோர்வகை, பேரின்பம்
ஆனந்தம் (āṉantam)
  1. 8 - விடயானந்தம், பிரமானந் தம், வாகனானந்தம் முக்கியானந்தம், நிசானந்தம், ஆன்மானந்தம், அத்து விதானந்தம், வித்தியானந்தம்

IndoWordNet

ஆனந்தம் — noun
  1. விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.
ஆனந்தம் — noun
  1. இன்பநிலை.
ஆனந்தம் — noun
  1. ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்
ஆனந்தம் — noun
  1. மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்
ஆனந்தம் — noun
  1. விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

மகிழ்ச்சி சந்தோஷம் இன்பம் மனநிலைமை மனநிலை அதிக ஆனந்தம் உதட்டு முத்தம் இதழ்முத்தம் சந்தோசம் உவகை உவப்பு களிப்பு உற்சாகம் மலர்ச்சி குதூகலம் பரிமறிப்பு உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை