உவப்பு
Salty
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உவப்பு¹ (uvappu) — noun
- Joy, delight, rapture; மகிழ்ச்சி. (தொல். சொல். 306.)
- Prosperity, luxuriance, fertility; பொலிவு. (திவா.)
- Desire, wish; விருப்பம். உவப்பொடு தவப்பாதையி னிவர்ந்தன்றி (வைராக். தீப. 18)
உவப்பு² (uvappu) — noun
- Height; உயரம். (பிங்.)
Tamil Moli Akarathi (1928)
உவப்பு (uvappu)
- உயரம், பிரியம், பொலிவு, மகி ழ்வு, விளையாட்டு
உவப்பு (uvappu)
- உயரம், பொலிவு, மகிழ்ச்சி, வி ளையாட்டு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
உவப்பு
- மகிழ்ச்சி, களிப்பு
- பொலிவு
- விருப்பம்
- உயரம்
- விளையாட்டு
- மேடு