கடுவன்

fierce

Tamil Wiktionary

கடுவன்
  1. குரங்குஆண்

Winslow (1862)

கடுவன் (kaṭuvaṉ) — noun
  1. The male of monkeys, cats, &c., குரங்குபூனைமுதலியவற்றினாண்
  2. The male of beasts in general, விலங்கேற்றின் பொது
  • கடுவன்பூனை — A he-cat, tom-cat.
  • கடுவன்குரங்கு — A male monkey.

Fabricius (1972)

கடுவன் — noun
  1. the male of dogs, cats, foxes, monkeys etc
  2. an ulcer in the leg, eruption on the waist, படை

Tamil Moli Akarathi (1928)

கடுவன் (kaṭuvaṉ)
  1. கூனன்
கடுவன் (kaṭuvaṉ)
  1. குரங்கு, நாய், பூனை, முசு இற் றினாண்,மாவிலங்கு, விலங்கேற்றி ன்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கடுவன் (kaṭuvaṉ) — noun
  1. Male of the monkey; ஆண்குரங்கு. (தொல். பொ. 623.)
  2. Tom-cat; ஆண்பூனை. (திவா.)
  3. Eruption on the waist; அரையிற்படரும் படை
  4. Round berried cuspidate-leaved Singam Tree. See மாவிலங்கை. (மலை.)

IndoWordNet

கடுவன் — noun
  1. மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

குரங்கு வானரம் மந்தி கவி பெண் குரங்கு பெண்மந்தை பெண்கவி சுக்ரீவன் தாராபதி தாராநாதன் ஹரிஷா நீலன் நளன் வாலி லங்கூர் ரிஷப் கோலாங்குல் தரிமுக்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கடுவன்
  1. ஆண்குரங்கு
  2. ஆண்பூனை
  3. நோய்
  4. மாவிலங்கைமரம்