மந்தி

(பெண்) குரங்கு/வானரம் -(female) monkey வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் (Monkeys flirt with their females offering fruits)

Manthi

Tamil Wiktionary

மந்தி

[object Object]

Winslow (1862)

மந்தி (manti) — noun
  1. Female of the black monkey, கருங்குரங்கின்பெண்
  2. Female of another kind, the முசு monkey, ape or marmoset, பெண்முசு
  3. Female monkey in general, பெண்குரங்கு
  4. A black bee, a beetle, a humming insect, வண்டு. (சது.)
  5. Monkey in general, குரங்கு
மந்தி (manti) — verbal noun
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To be undigested, as food, அசீரணப்பட. (c.)
  2. To become dull, stupid, மந்தப்பட
  • மந்திப்பு — Dulness, sluggishness.

Fabricius (1972)

மந்தி — noun
  1. the female baboon or monkey
  2. monkey in general
  3. a black bee, a beetle
  4. the plant aristolochia bracteata, ஆடு தின்னாப் பாளை
மந்தி — v. i.
  1. i. be undigested, அசீரணப் படு
  2. become dull or stupid, மந்தப் படு
  • மந்திப்பு — dulness.

Tamil Moli Akarathi (1928)

மந்தி (manti)
  1. ஆடுதின்னாப்பாலை, கருங்குரங் கின்பெண், குரங்கு, பெண்குரங்கு, பெண்முசு, மந்தியென்னேவல், வண்டு
மந்தி (manti)
  1. கருங்குரங்கின் பெண், பெண்குர ங்கு, பெண்முசு, மந்தியென்னேவல், வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மந்தி¹ (manti) — noun
  1. Female monkey; பெண்குரங்கு. (தொல். பொ. 622, உரை.)
  2. Monkey in general; குரங்கு. (பிங்.)
  3. Bee; வண்டு. (பிங்.)
மந்தி³ (manti) — noun
  1. cf. மந்தினி². Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (யாழ். அக.)
மந்தி⁴ (manti) — noun
  1. prob. mandin. Sun; சூரியன். எயிறுந் துண்டமும் . . . மந்தியும் வாணியும் . . . இழப்ப (ஞானா. 33, 6). (திருமுரு. 42, வேறுரை.)

IndoWordNet

மந்தி — noun
  1. மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

குரங்கு வானரம் கவி கடுவன் பெண் குரங்கு பெண்மந்தை பெண்கவி சுக்ரீவன் தாராபதி தாராநாதன் ஹரிஷா நீலன் நளன் வாலி லங்கூர் ரிஷப் கோலாங்குல் தரிமுக்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மந்தி
  1. பெண்குரங்கு
  2. குரங்கு
  3. வண்டு
  4. சூரியன்
  5. காண்க: ஆடுதின்னாப்பாளை