குரங்கு

Monkey

Tamil Wiktionary

குரங்கு
  1. ஓர் உயிரினம்

Winslow (1862)

குரங்கு (kuraṅku) — noun
  1. [adjectively குரக்கு, in poetry.] A monkey, வானரம்
  2. A climbing plant, முசுமுசுக்கை
  3. An animal in general–as குரங்கம், குராகம். குரங்கின்கைப்பூமாலை. A flower-garland in the hands of a monkey; i. e. a thing of value with one who knows not its use. குரங்குக்குந்தன்குட்டிபொன்குட்டி. Even to a monkey her young is as gold; i. e. one thinks highly of his own. குரங்குதன்குட்டியின்கையைக்கொண்டுபதம்பார்க்கிறது போலப்பார்க்கிறான். He tests it by another, as a monkey does a new object by the hand of her young
  • குரங்குமனம் — A monkey-mind, retaining its grasp, notions, &c., without inquiry, or discrimination.
  • குரக்குமுகம்–குரங்குமுகம்–குரங்கு மூஞ்சி — A monkey face.
  • குரக்குவலி–கொறுக்குவலி — A kind of disease with which monkeys are commonly said to be affected.
  • குரங்காட்டம் — Apishness; apish tricks, antics, &c. 2. v. noun. Harassing, annoying, treating one as a mere monkey.
  • குரங்காட்டமாட–குரங்காட்டங்கொள்ள–குரங்காட்டம்பண்ண — To annoy, to treat one as a monkey.
  • குரங்குகடியன் — A cocoanut, injured at the top, as if by a monkey, squirrel, &c., பழுதுற்றதேங்காய்.
குரங்கு (kuraṅku) — noun
  1. ,கிறது, குரங்கினது, குரங்கும், குரங்க, v. n. To bend, bow, incline, stoop, propend; to be prone–as beasts, குனிய
  2. To be curved, to curl and hang down, வளைந்துதாழ
  3. To bow, to make an obeisance, to render adoration, வணக்கஞ்செய்ய
  4. To relent, grieve, pity; feel sorry, இரங்க. (சது.) This word is sometimes pronounceed குறங்கு
  • குரங்குளை — The curled mane. (p.)
  • குரங்கல் — Humiliation, தாழ்தல். (Rott.)
  • குரங்கு — Bent knee; the lap; the thigh, தொடை. (See குறங்கு.) 2. [in jewelry.] A hook, clasp, link, கொளுக்கி.
  • குரங்குதல் — Mercy, இரங்கல். 2. Reverence, வணங்கல். (Rott.)

Fabricius (1972)

குரங்கு — noun
  1. monkey, an ape, வானரம்
  2. bristly pryony, முசமுசக்கை
  3. hook, a clasp in jewelry, கொக்கி
  4. (sans.) a quadruped, விலங்கு
  • குரக்குமுகம்–குரங்குமூஞ்சி — a monkey's face.
  • குரக்கு–குரங்கு–வலி–கொறுக்குவலி–குரக்களி — convulsive fits with which monkeys are said to be afflicted; 2. numbness and pain in the limbs, spasmodic affections.
  • குரங்காட்டம் — monkeyish tricks, an- noyance.
  • குரங்குச்சேட்டை — gesticulation of an ape, monkeyish tricks.
  • குரங்குத்தாழ்ப்பாள் — door hook.
  • குரங்குப்பிடி — a firm grasp as that of a monkey; 2. obstinacy, dogmatism.
குரங்கு — v. i.
  1. v. i. bend, bow, steep, தாழ்
  2. grieve, pity, இரங்கு
  3. hang down, dangle, தொங்கு
  4. repose rest, தங்கு
  5. diminish, குறை
  • குரங்கு — bending, inclining.
  • குரங்கல்–குரங்குதல் — bowing, respect, humiliation.

Tamil Moli Akarathi (1928)

குரங்கு (kuraṅku)
  1. குரங்கென்னேவல்,கொளுக்கி தொடை, மந்தி, முசுமுசுக்கை,வில ங்கின்போது
குரங்கு (kuraṅku)
  1. அரி, கச்சகம், கடுவன், கபி, கலி கள்வன், கானவன், கீசகம், கோகுல ம், கோடரம், சிரை, சொங்கு, தோர ணம், நகம், நிரந்தரம், பிலவங்கம், மந் தி, மர்க்கடம், வலீமகம், வானரம், அன்றியும் கருங்குரங்கு கடுவன், பெ ண்குரங்கு, மந்தி, யூகம்
குரங்கு (kuraṅku)
  1. முதற்கோட்டின் வாழ்விலங்கி ன்பிள்ளை, குட்டி, குழவி, பறழ், பார்ப்பு பிள்ளை, மகவு
குரங்கு (kuraṅku)
  1. குரங்கென்னேவல், வானரம், விலங்கின்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குரங்கு² (kuraṅku) — noun
  1. < குரங்கு-
  2. Bending, inclining; வளைவு. குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து (சிலப். 10, 157)
  3. [K. kuraṅgi, M. kuraṅṅu.] Monkey, ape; வானரம். குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை (மணி. 5, 37)
  4. Bristly bryony. See முசுமுசுக்கை. (மலை.)
  5. Hook, clasp, link, in jewelry; கொக்கி. Loc
குரங்கு³ (kuraṅku) — noun
  1. Quadruped, beast; விலங்கு. (சூடா.)

IndoWordNet

குரங்கு — noun
  1. மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.
குரங்கு — noun
  1. இதன் முகம் கருப்பாகவும் வால் மிகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு வகை பெரிய குரங்கு

வானரம் மந்தி கவி கடுவன் பெண் குரங்கு பெண்மந்தை பெண்கவி சுக்ரீவன் தாராபதி தாராநாதன் ஹரிஷா நீலன் நளன் வாலி லங்கூர் ரிஷப் கோலாங்குல் தரிமுக்