வானரம்
படிமம்:Ring tailed lemur and twins.jpg லெமுர். படிமம்:Orangutan.jpg ஓரங்குட்டன். படிமம்:Lightmatter chimp.jpg சிம்பன்சி.
Monkey
Tamil Wiktionary
வானரம்
- வாலுடைய மற்றும் வாலில்லா குரங்கு இனம்.
Winslow (1862)
வானரம் (vāṉaram) — noun
- An ape, a monkey–as having a man's face and living in the woods, குரங்கு; [ex Sa. Vana, pertaining to the woods, et Ra. to get or Rama, to play.]
- A sylvan; [ex. Sa. Va. resemblance et நரம், a man.] W. p. 751. VANARA
- வானரக்கொடியோன் — An epithet of Arjuna, as having on his banner a picture of Hanuman, அருச்சுனன்.
Fabricius (1972)
வானரம் — noun
- a monkey, an ape, குரங்கு.
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வானரம் (vāṉaram) — noun
- Ape, monkey; குரங்கு. வானர முகள (சீவக. 1168).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)