அயம்

சந்தேகம் குதிரை இரும்பு

Ayam

Tamil Wiktionary

அயம்
  1. சந்தேகம்
  2. ஆடு
  3. குதிரை
  4. இரும்பு
  5. குளம்
  6. சேறு
  7. நீர்
  8. நிலம்
  9. நல்வினை
  10. விழா
  11. பள்ளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அயம்¹ (ayam) — noun
  1. cf. (saṃ-)šaya. Doubt; சந்தேகம். மன்னவன் . . . அயமதெய்தி (திருவாலவா. திருவிளை. 33, 15).
அயம்² (ayam) — noun
  1. cf. payas
  2. Water; நீர். (பிங்.)
  3. Spring on a mountain; சுனை. (அகநா. 38, உரை.)
அயம்³ (ayam) — noun
  1. cf. šaya
  2. Valley, depression, ditch; பள்ளம். அயமிழி யருவி (கலித். 46)
  3. Tank, pond; குளம். (பிங்.)
  4. Mud, mire; சேறு. (உரி. நி.)

Winslow (1862)

அயம் (ayam) — noun
  1. Sheep or goat, ஆடு. Wils. p
  2. AJA
  3. Horse, குதிரை. Wils. p. 968. HAYA
  4. Iron, இரும்பு. Wils. p
  5. AYAS
  6. Good luck, caused by deeds of former births, favorable fortune, நல்வினை. Wils. p
  7. AYA
  • அயவாகனன் — The god of fire, who has a goat for his vehicle–one of the eight guardians of the world, தீத் தெய்வம்.
  • அயக்கிரீவன் — Vishnu, திருமால் பதினைந்தவதாரத்தொன்று. 2. The name of a giant who had the neck of a horse, ஓரசுரன்; [ex கிரீவம், neck.] Wils. p. 968. HAYAGREEVA.
  • அயக்கிரீவகன் — Vishnu, as the destroyer of அயக்கிரீவன், திருமால். Wils. p. 969. HAYAGREEVAHAN.
  • அயக்களங்கு — Oxidized iron used as a medicine, இருப்புத்துரு.
  • அயக்காந்தம் — Loadstone, magnet, ஊசிக்காந்தம். Wils. p. 65. AYASKANTA.
  • அயச்சிந்தூரம் — Red oxide of iron, இரும்புச்சிந்தூரம்.
அயம் (ayam) — noun
  1. A festival, feast, விழா
  2. Mud, mire, சேறு
  3. Water, நீர்
  4. Tank, pond, குளம்
  5. Ground, earth, நிலம்
  6. Oleander shrub, அலரிச்செடி
  7. A ditch, hole, pit, குழி

Fabricius (1972)

அயம் — noun
  1. iron, இரும்பு
  2. sheep, ஆடு
  3. water
  4. festival
  5. horse; &
  6. good luck, favourable, fortune caused by deeds in former births, நல்வினை
  • அயக்காந்தம் — a load stone magnet.
  • அயச்செந்தூரம் — red oxide of iron.
  • அயபஸ்பம் — oxide of iron.
  • அயக்கிரீவன் — Vishnu (as horse-necked in one of his forms).
  • அயவாகனன் — fire god whose vehicle is a goat; 2. Muruga.
  • அயமகம்–அஜம்–மஹம்–அயமேதம் — (+) horse sacri- fice; also .

Tamil Moli Akarathi (1928)

அயம் (ayam)
  1. அதிட்டம், அரப்பொடி, அலரி, ஆடு, இரும்பு, குதிரை, குழி, குளம், சிறுபூலா, சேறு, நல்வினை, நிலம், நீர், விழா
அயம் (ayam)
  1. ஆடு, இரும்பு, குதிரை, குளம், சேறு, நல்வினை, நிலம், நீர், வாச்சியம்

IndoWordNet

அயம் — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை
அயம் — noun
  1. சிறிய குளம் அல்லது ஏரி

குதிரை அசுவம் அரி இவுளி உத்தரி பரி பரிமா புரவி புருகம் மராலம் மறி வயமா கலிங்கம் கந்துவம். குளம் அகழ் தடாகம் படு பிரவாகம் ஊருணி பொய்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அயம்
  1. ஐயம்
  2. நீர்
  3. சுனை
  4. குளம்
  5. சேறு
  6. நிலம்
  7. அயசு
  8. சிறுபூலா
  9. அலரிச்செடி
  10. ஆடு
  11. குதிரை
  12. முயல்
  13. விழா
  14. பாகம்
  15. நல்வினை
  16. இரும்பு
  17. அரப்பொடி