கேடு

கெடுதல் விளிவு இழிவு misfortune, ruin, harm கேடு எனும் சொற்பகுதியில் முடியும் சொற்கள்

ruin, destruction, annihilation, perdition harm, evil, injury loss, waste, damage

Tamil Wiktionary

கேடு — பெயர்ச்சொல் (Noun)
  1. கெடுதல் விளிவு இழிவு

[object Object]

Winslow (1862)

கேடு (kēṭu) — noun
  1. noun. Ruin, destruction, annihilation, அழிவு
  2. Loss, waste, damage, சிதைவு
  3. Degeneracy, depravity, கெடுதி
  4. Vice, debauchery, wickedness, corruption, துரோகம்
  5. Injury, mischief, தீமை
  6. Adversity, indigence, wretchedness, வறுமை
  7. Ugliness, deformity, அந்தக்கேடு
  8. Want, destitution, குறைவு
  9. [in gram.] Elision, omission, கெடுதல்விகாரம்; [ex கெடு, v.] கேடுவரும்போது மதிகெட்டுவரும். Folly precedes destruction
  • கேடுகாலம் — A time of ruin from drought or other causes–often used as an imprecation. See கெடுகாலம்.
  • கேடுகெட்டவன் — A ruined, miserable person. 2. Slovenly, dirty wretch.
  • கேடுபாடு — Loss, damage, injury, detriment; ruin. 2. Adverse circumstances.

Fabricius (1972)

கேடு — v. n.
  1. n. (கெடு) destruction, ruin, perdition, அழிவு
  2. loss, damage, சிதைவு
  3. vice, wickedness, பொல் லாங்கு
  4. elision, omission, கெடுதல் விகாரம்
  • கேடுவரும்பின்னே–மதிகெட்டுவரும் முன்னே–கேடுவரும் முன்னே மதி கெட்டுவரும் — folly precedes ruin.
  • கேடாக — to grow worse; 2. adv. wrongly, mischievously.
  • கேடி — ( of கேடன்) she who ruins. This word occurs usually in compounds such as குடிகேடி.
  • கேடிலி–கேடிலுவகை–கேடு–இல்–உவகை — the imperishable one; God, , (++) eternal felicity.
  • கேடுகாலம் — time of ruin.
  • கேடுகாலன் — one who causes destruction.

Tamil Moli Akarathi (1928)

கேடு (kēṭu)
  1. அந்தக்கேடு, அழிவு, குறைவு, கெடுதல், சிதைவு, பொல்லாங்கு
கேடு (kēṭu)
  1. அரிட்டம், அழிவு, ஆனி, இழிவு, இழுக்கு, இறல், ஏதம், கயம், சிதைவு, சுதம், சேதம், தா, துரிதம், நட்டம், பாடு, மடி, மிசை, வழுவு
கேடு (kēṭu)
  1. கெடுதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கேடு (kēṭu) — noun
  1. Ruin, destruction, annihilation; அழிவு. கேடில் விழுச்செல்வம் (குறள், 400)
  2. Loss, waste, damage; நஷ்டம். நேராகக் காணுமேற் கேடொருவன் கைப்படும் (சினேந். 158)
  3. Adversity, indigence, destitution; வறுமை. கேட் டினு முண்டோ ருறுதி (குறள், 796)
  4. Death; மரணம். பிணிபிறவி கேடென்று (தேவா. 935, 1)
  5. Evil, injury; தீமை. கிள்ளைபோன் மொழியார்க் கெல் லாங் கேடுசூழ்கின்றே னன்றே (கம்பரா. மாரீச. 77)
  6. (Gram.) Elision, omission; கெடுதல் விகாரம். வந்த னகரந் திரிந்துழி நண்ணுங் கேடே (நன். 210)
  7. Ugliness, deformity; அழகின்மை. (W.)

IndoWordNet

கேடு — noun
  1. நாசம்.
கேடு — noun
  1. சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

அழிவு நாசம் சீர்குலைவு நசிவு சிதைவு பிரளயம் பாழ் பழுது பேரழிவு செயல் வீழ்ச்சி சேதம் சீர்கேடு சரிவு