பாழ்

சுழியம் சுன்னம் file:Japanese Route Sign Number 0.svg

desolation, devastation, ruin damage, waste, loss corruption, decay, putrifaction

Tamil Wiktionary

பாழ்
  1. சுழியம்
  2. சுழி
  3. சுன்னம்

Winslow (1862)

பாழ் (pāḻ) — noun
  1. Desolation, devastation, dilapidation, சேதம்
  2. Damage, waste, loss, நஷ்டம்
  3. Corruption, decay, putrifaction, கெடுதி
  4. Abortiveness, failure, miscarriage, கருவழிவு
  5. Baseness, wretchedness, evil, அப்பிரயோசனம்
  6. That which is unadorned, or naked–as the forehead without ashes, அந்தக்கேடு
  7. Insipidness, vapidness, profitlessness, வீண்
  8. Emptiness, inanity, வெறுமை
  9. Non-existence, nothingness, இன்மை
  10. The vast expanse, void-space, vacuity–as the peculiar abode of Deity, ஆகாயம்
  11. Vacuum of the mind, mental abstraction, &c., சூனியம்–Note. A hard consonant following this word is doubled; or its correlative nasal is substituted; the latter is the more elegant. –In Jaffna பாழ் is changed, to பாண், regularly in combination, before ஞ, ந, ம–as பாண்ஞானம், பாணாடு, பாண்மனை and improperly before க, வ, &c., பாண்கிணறு, பாண்வீடு. பாழூருக்குநரியேராசா. In a ruined town the jackal is lord பெண்ணைப்பாழிலேதள்ளினேன். I have thrown my daughter into a desert; by an unhappy marriage
  • பாழிலே–பாழுக்கு — . In vain, to no purpose.
  • பாழுக்கிறைக்க — To labor, or spend time in vain; (lit.) to water in vain.
  • பாழ்க்கடிக்க — [v. noun. பாழ்க்கடிப்பு.] To desolate, devastate, to reduce to ruins, பாழ்படச்செய்ய.
  • பாழ்ங்கிணறு — An empty, neglected or decayed well.
  • பாழ்ங்குடி — A desolate, distressed family.
  • பாழ்ஞ்சேரி–பாழ்நத்தம் — A decayed or deserted village.
பாழ் (pāḻ) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To go to ruin, being laid waste, நிருமூலமாக
  2. To become corrupted, spoiled, decayed, putrified, கெட
  3. To be inauspicious, as a place or house, சீர்குன்ற. (c.)
  • பாழ்த்த இடம் — A desolate, ruinous place.
  • பாழ்த்தகுடி — As பாழ்ங்குடி.
  • பாழ்த்துப்போக — To turn to nothing.

Fabricius (1972)

பாழ் — noun
  1. desolation, the state of a waste, desolate city, field or desert in combin. the following hard consonant is doubled or the corresponding nasal is inserted).
  • பாழாக — to become desolate or waste.
  • பாழாக்க — to lay waste.
  • பாழிலே–பாழுக்கு — in vain, to no purpose.
  • பாழ்ங் கிணறு — a decayed well.
  • பாழ்ஞ்சேரி — a deserted village.
  • பாழ்நிலம் — a barren ground.
பாழ் — v. i.
  1. v. i. go to ruin, become decayed, பாழாகு.
  • பாழ்க்கடிக்க — to desolate, to devastate.
  • பாழ்த்தகுடி–பாழ்ங்குடி — a distressed family.
  • பாழ்த்துப்போக — to turn to nothing.

Tamil Moli Akarathi (1928)

பாழ் (pāḻ)
  1. அழிவு, ஆகாயம், கெடுதி, சூனி யம், நட்டம், பாழென்னேவல், வீண், வெறுமை
பாழ் (pāḻ)
  1. பாழ்த்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாழ்² (pāḻ) — noun
  1. Desolation, devastation, ruin; நாசம். நரகக்குழி பலவாயின பாழ்பட்டது (சடகோபரந். 5)
  2. Damage, waste, loss; நட்டம். வெள்ளப்பாழ், வறட்பாழ், குடிப்பாழ்
  3. Corruption, decay, putrifaction; கெடுதி. (W.)
  4. Baseness, wretchedness, evil; இழிவு. (W.)
  5. That which is ugly or graceless; அந்தக்கேடு. நீறில்லா நெற்றி பாழ் (நல்வழி, 24)
  6. Profitlessness, uselessness; வீண்
  7. Emptiness, barrenness, inanity; வெறுமை. வளமனை பாழாகவாரி (பு. வெ. 3, 15)
  8. Non-existence, nothingness; இன்மை
  9. Vacuity; ஒன்றுமற்ற இடம்
  10. Barren land; விளையாநிலம். முது பாழ்ப் பெயல்பெய் தன்ன (புறநா. 381)
  11. Waste land; தரிசு நிலம். Loc
  12. Fault; குற்றம். முப்பாழ் கழிந்து (காசிக. வயிர. 25)
  13. Vast expanse of space; ஆகாயம். (W.)
  14. Primordial Matter, as the cause of the manifest universe; மூலப்பிரகிருதி. முடிவில்பெரும் பாழே யோ (திவ். திருவாய். 10, 10, 10)
  15. The soul; புருடன். (பரிபா. 3, 77.)

IndoWordNet

பாழ் — noun
  1. பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை
பாழ் — noun
  1. நாசம்.
பாழ் — noun
  1. சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

நாசம் அழிவு பேரழிவு மகாமுட்டாள் கேடு சீர்குலைவு நசிவு சிதைவு பிரளயம் பழுது செயல் வீழ்ச்சி சேதம் சீர்கேடு சரிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாழ்
  1. அழிவு
  2. இழப்பு
  3. கெடுதி
  4. இழிவு
  5. அந்தக்