நசிவு
நெரிவு நிந்தை
Decay
Tamil Moli Akarathi (1928)
நசிவு (nacivu)
- ஈனம், நசியல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நசிவு (nacivu) — noun
- (W.)
- Destruction, loss, injury; கேடு
- Bruise, contusion; நெரிவு
- Reproach, disparagement; நிந்தை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)