சிதைவு
Tamil Moli Akarathi (1928)
சிதைவு (citaivu)
- குறைவு, கேடு, பதனழிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சிதைவு (citaivu) — noun
- < சிதை¹-
- Injury, degeneracy, ruin, defeat; கேடு. செப்ப முடை யவ னாக்கஞ் சிதைவின்றி (குறள், 112)
- Fault, defect; குற்றம். சிதைவெனப் படுபவை வசையற நாடின் (தொல். பொ. 664)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)