பிரளயம்

the deluge

Tamil Wiktionary

பிரளயம்
  1. அழிவு
  2. வெள்ளம்
  3. மிக பெரிய எண்

Fabricius (1972)

பிரளயம் — noun
  1. , பிரளையம், s. destruction, over- flowing, inunadtion, deluge, வெள்ளம்
  2. the end of a Kalpa
  3. one of the divisions of an army
  4. a number, ஓரெண்
  • தண்டு பிரளயமாய் வருகிறது — the army comes in large, numbers.
  • சலப்பிரளயம் — a deluge, inundation.
  • அக்கினிப்பிரளயம் — destruction by fire.
  • மனுஷப்பிரளயம் — an immense crowd of people.
  • பிரளயாக்கினி — ( காலாக்கினி) the submarine fire which is to destroy the universe, வடவாமுகம்.

Tamil Moli Akarathi (1928)

பிரளயம் (piraḷayam)
  1. அழிவுகாலம், படையிலோர் தொகை, அது வாகினி மூன்றுகொ ண்டது, வெள்ளம்
பிரளயம் (piraḷayam)
  1. வாகினி மூன்றுபங்குகொண் டது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிரளயம் (piraḷayam) — noun
  1. < pra-laya
  2. End of a Kalpa when the destruction of the world occurs; கற்பமுடிவு. (கூர்மபு. பிராகிருத. 1.)
  3. Dissolution, destruction, annihilation; அழிவு
  4. Flood, inundation; வெள்ளம். (பிங்.)
  5. A large number; ஒரு பேரெண். பிரளயத்தினிற் றிரளவே (கலிங். 330, புதுப்.)
  6. Division of an army consisting of 243 elephants, 243 chariots, 729 horses and 1215 foot-soldiers; 243 யானை களும், 243 தேர்களும், 729 குதிரைகளும், 1215 காலாட்களுங் கொண்ட படை. (பிங்.)

IndoWordNet

பிரளயம் — noun
  1. நாசம்.
பிரளயம் — noun
  1. உலகத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்ற அழிவு.
பிரளயம் — noun
  1. சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

அழிவு நாசம் கேடு சீர்குலைவு நசிவு சிதைவு பாழ் பழுது பேரழிவு செயல் மாற்றம் மாறுதல் மாறுபாடு வெள்ளப்பெருக்கு நீர்பெருக்கு வீழ்ச்சி சேதம் சீர்கேடு சரிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிரளயம்
  1. வெள்ளம்
  2. ஒரு பேரெண்
  3. கற்பமுடிவு
  4. அழிவு
  5. படையிலொரு தொகை