Reminiscence, intellect, reason, அறிவு. (c.) W. p. 355. GNAPAKA
Precious thing; objects worthy of investigation and knowledge; desiderata in science, religion, &c., subjects purely intellectual, requiring deep research and affording gratification, அரும்பொருள்
Demonstration, illustration, &c., by examples from ancient authors, இலக்கியமெடுத்துக்காட்டல். (சது.)
(R.) A note, or explanatory annotation
ஞாபகக்கருவி–ஞாபகவேது — Means of knowledge, as the organs of perception and the mental powers, distinguished from காரககருவி, and காரகவேது.
ஞாபகக்குறிப்பு — A memorandum. (c.)
ஞாபகத்துணைக்கருவி — The senses as instrumental causes of the attainment of knowledge. (p.)
ஞாபகநிமித்தகருவி — The soul as an instrumental cause of knowledge. (p.)
ஞாபகங்கொள்ள — To call to memory.
ஞாபகம்வைக்க — To regard, to notice, to keep in mind, to remember.
Fabricius (1972)
ஞாபகம் — noun
memory, நினைவு
knowledge, reason, அறிவு
attention, கவனம்
quotation, note or explanatory annotation
அது எனக்கு ஞாபகமில்லை — I do not remember it, I cannot recollect it.
ஞாபகக் குறிப்பு — a memorandum.
ஞாபக சின்னம் — a remembrance, a memento.
ஞாபகப்படுத்த — to remind, to refresh one's own memory.
ஞாபகமாய்ச் சொல்ல–ஞாபகங் கொள்ள — to call to memory.
ஞாபகம் பண்ண — to remember, to keep in remembrance.
Tamil Moli Akarathi (1928)
ஞாபகம் (ñāpakam)
அரும்பொருள், அறிவு, இ லக்கியமெடுத்துக் காட்டுநினைவு, புற னடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஞாபகம் (ñāpakam) — noun
< jñāpaka
That which suggests; குறிப்பிப்பது. (தொல். பொ. 666.)
Memory, suggestion, reminiscence; நினைவு
Intellect; அறிவு. (சூடா.)
Precious matter or object; நற்பொருள். (சூடா.)
Authority, quotation from ancient authors; மேற்கோள் இலக்கியம். (W.)
Note, explanatory comment; குறிப்பு. (W.)
IndoWordNet
ஞாபகம் — noun
மனப்பதிவை வெளிக்கொண்டு வருவது.
ஞாபகம் — noun
மறந்து போன விசயத்தை மீண்டும் நினைவுபடுத்தும் செயல்