நனவு
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாட (அகநானூறு 82) களம் புகு விறலி நனந்தலை உலகு (குறுந்தொகை 6) அகன்ற இடத்தையுடைய உலகு நினைவு, விழிப்பு
wakefulness, real vision, consciousness certainty truth, reality
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நனவு
- மெய்ம்மை
- விழிப்பு
- நினைவு
- களன்
- போர்க்களம்
- தேற்றம்
- அகலம்
Tamil Wiktionary
நனவு — பெயர்ச்சொல் (Noun)
- களம்
- அகலம்
- நினைவு
- விழிப்பு
[object Object]
Winslow (1862)
நனவு (naṉavu) — noun
- Real vision, sight, wakefulness, as opposed to கனவு, சாக்கிரம்
- Width, breadth, அகலம்
- Area, space, room, surface, place, இடம். (சது.)
Fabricius (1972)
நனவு — noun
- real vision (opp. to கனவு, dream)
- width, breadth, அகலம்
- area, surface, இடம்
Tamil Moli Akarathi (1928)
நனவு (naṉavu)
- அகலம்,இடம், சாக்கிரம்,தெ ளிவு, பரப்பு, மயக்கநீங்கல்
நனவு (naṉavu)
- அகலம், நளன், தெளிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நனவு¹ (naṉavu) — noun
- perh. நினை-
- Wakefulness, opp. to kaṉavu; சாக்கிரம். நனவோ கனவோ வென்பதை யறியேன் (மணி. 8, 21)
- Certainty; தேற்றம். (சூடா.)
- Truth, reality; மெய்ம்மை. நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் (பதிற்றுப். 85, 12)
- Daylight; பகல். நனவினா னலம் வாட (கலித். 35)
நனவு² (naṉavu) — noun
- prob. நனம்
- (Dram.) Stage; களன். நனவுப்புகு விறலியிற்றோன்று நாடன் (தொல். சொல். 377, உரை)
- Battlefield; போர்க் களம். (இராமநா.)
- Width, breadth, expanse; அகலம். (தொல். சொல். 377.)