திணி
திட்பம் செறிவு solidity, firmness, strength
to stuff, cram to impose
Tamil Wiktionary
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திணி³ (tiṇi) — noun
- < திணி¹-
- Solidity, strength, firmness; திட்பம். பலர்புகழ் திணிதோள் (திருமுரு. 152)
- Denseness; செறிவு. இருளின் றிணி வண்ணம் (திவ். திருவாய். 2, 1, 8)
- Earth; பூமி. (அக. நி.)
Winslow (1862)
திணி (tiṇi) — noun
- Solidity, strength, firmness, திட்பம்; [ex திண், Strength.] (p.) திணிதோளன். A man with strong shoulders.
திணி (tiṇi)
- , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To become solid, compact, firm, stout; to consolidate, திண்மையாயிருக்க
- To be crowded, dense, close, நெருங்க; [ex திண்.]
- திணிவு — Closeness, நெருக்கம். 2. Compactness, robustness, &c.
திணி (tiṇi) — infinitive
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cram, to press in with a stick; to stuff in, துறுக்க
- [in burlesque.] To eat to excess, to cram one's self, நிறைக்க. (c.) பஞ்சைப்பையில்திணித்துவைத்தான். He stuffed the cotton into the bag
- திணித்துவைக்க — To stuff in. 2. To shake and fill a measure.
- திணிப்பு — Stuffing in, cramming, pressing in.
Fabricius (1972)
திணி — noun
- strength, திண்மை.
- திணிதோளன் — a man with strong shoulders.
- திணியன் — that which is thick, well-stuffed; a fat sluggish person.
திணி — v. i.
- v. i. become solid, compact, திண்மையாயிரு
- be close, dense
திணி — v. t.
- v. t. cram, stuff in, fill up; eat to excess, துறு.
- திணித்து வைக்க — to stuff in.
- திணிப்பு — stuffing in, pressing in.
Tamil Moli Akarathi (1928)
திணி (tiṇi)
- திணியென்னேவல், திண்மை
திணி (tiṇi)
- திணியென்னேவல், திண்மை