நேர்த்தி

Tamil Wiktionary

நேர்த்தி — பெயர்ச்சொல் (Noun)
  1. (தோற்றம்
  2. அமைப்பு
  3. செயல் முதலியவைகளில்) ஒழுங்கு; நயம்
  4. சிறப்பு

நேர் சிறப்பு ஒழுங்கு அழகு

Winslow (1862)

நேர்த்தி (nērtti) — noun
  1. Neatness, fineness, prettiness, niceness, elegance, சிறப்பு
  2. Correct, as conduct, equitable, just, திருத்தமுள்ளது
  3. [ex நேர், v.] A vow, நேர்த்திக்கடன்
  • நேர்த்திக்கடன் — As நேர்த்தி. (c.)
  • நேர்த்திபண்ண — To vow, to make a vow.

Fabricius (1972)

நேர்த்தி
  1. , நேத்தி, நேற்றி, neatness, fineness, elegance
  2. (நேர்ச்சி) a vow, பிரதிக்கினை
  • நேர்த்திக்கடன் — the obligation one is under by a vow.
  • நேர்த்திபண்ண — to vow, to make a vow.

Tamil Moli Akarathi (1928)

நேர்த்தி (nērtti)
  1. சிறப்பு, திருத்தமுள்ளது, நேருதல், நேர்ந்த பொருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நேர்த்தி (nērtti) — noun
  1. < நேர்¹-
  2. Excellence, elegance; சிறப்பு. பாடின கவியின் நேர்த்தி இது (ஈடு, 3, 9, 4)
  3. That which is correct, equitable or just; திருத்தமுள்ளது
  4. See நேர்த்திக்கடன்
  5. Effort, labour; முயற்சி. பெறுகிறபேற் றின் கனத்தையும் இவனுடைய நேர்த்தியில் அல்பதை யையும் பார்த்து (ஈடு, 3, 3, 6)
  6. See நேர்ச்சி, 4

IndoWordNet

நேர்த்தி — noun
  1. சிங்காரமும் கலைநய உணர்வும் கொண்டிருப்பது
நேர்த்தி — noun
  1. கும்ப விழாக்களில் துறவிகள் மகாத்மாக்கள் செய்யும் சவாரி

நயநாகரிகம் அழகு விருப்பம் ஆசை ஆவல் வாஞ்சை அவா விழைவு பிரியம் நாட்டம் ஊர்வலம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நேர்த்தி
  1. சிறப்பு
  2. திருத்தமுள்ளது
  3. காண்க: நேர்த்திக்கடன்
  4. முயற்சி
  5. நேர்ந்த பொருள், வேண்டுதல்