அவா

பேராசை - greed

desire, craving greed, lust she

Tamil Wiktionary

அவா

[object Object]

Winslow (1862)

அவா (avā) — noun
  1. Desire, eagerness, avididity, greediness, craving, cupidity, ஆசை
  2. Intense or sensual desire, as lust, avarice, great hunger, thirst, &c., ஆசைப்பெருக்கம்
  3. Descent, இறங்குகை. (p.)
  • அவாவயின்விதும்பல் — The longing of a loving and affectionate husband and his wife when separated.
  • அவாவறுக்க — To extirpate the desires arising from the senses, ஆசைநீக்க, [ex அறு.]
  • அவாவின்மை — Freedom from desire, exemption from avarice, lust and other sensual appetites, suppression of the passions, விருப்பமின்மை.

Fabricius (1972)

அவா — noun
  1. desire, greediness, ஆசை.

Tamil Moli Akarathi (1928)

அவா (avā)
  1. அவாவென்னேவல், ஆசை, ஆசைப்பெருக்கம், இறங்குதல்
அவா (avā)
  1. அவாவென்னேவல், ஆசை, ஆ சைப்பெருக்கம், இறங்குதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவா (avā) — noun
  1. Desire for a thing, covetousness; எனக்கிதுவேண்டு மென்னும் எண்ணம். (குறள், 360, உரை.)
அவா (avā) — noun
  1. Descent, inclination; இறங்குகை. (நாநார்த்த.)

IndoWordNet

அவா — noun
  1. தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
அவா — noun
  1. ஒன்றைக் குறித்த எதிர்பார்ப்புடன் கூடிய ஆவல்.
அவா — noun
  1. ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
அவா — noun
  1. ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.

விருப்பம் ஆசை ஆவல் வாஞ்சை விழைவு பிரியம் நாட்டம் இஷ்டம் விருப்பு பிடித்தம் பிடிப்பு மனோரதம் வேட்கை பற்று பற்றுதல் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் முன்நிபந்தனை முன்கட்டுப்பாடு முன்விதிமுறை முன்னெச்சரிக்கை வாஞ்சை ஆர்வம் ஈடுபாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவா
  1. எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்
  2. பெருவிருப்பம்
  3. இறங்குகை