பிரியம், பாசம் affection, desire ரிஸ்வான், மனைவியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. என்றாலும் அவள், உள்ளூரக் கணவன் மீது வாஞ்சை கொண்டவளாகவே இருந்தாள்.(தினகரன் மஞ்சரி சிறுகதை)
wish
ஆசை ஆவல் அவா விருப்பம் விழைவு பிரியம் நாட்டம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம் ஆர்வம் ஈடுபாடு உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை நயநாகரிகம் நேர்த்தி அழகு