பிறை
Crescent
Winslow (1862)
பிறை (piṟai) — noun
- The new moon, the crescent moon, இளஞ்சந்திரன்; [ex. பிற, to produce.]
- A female head ornament in form of the crescent moon, as சந்திரப்பிரவை. (c.)
- A mode of using the hands in dancing. See கரலட்சணம். வளர்பிறை. The crescent moon. தேய்பிறை. The decrescent moon
- பிறைகாணுதல் — Seeing the new moon for the first time. 2. Appearing as the crescent moon.
- பிறைக்கொழுந்து — The new moon.
- பிறைக்கோடு — Horns of the crescent moon. See கோடு.
- பிறைதொழுதல் — Worshipping the new moon.
- பிறைசூடி — Siva as wearing the crescent moon on his head, சிவன். (சது.)
- பிறைச்சிந்தாக்கு — A kind of neck ornament, ஓர்கழுத்தாணி.
Fabricius (1972)
பிறை — noun
- the crescent moon, இளஞ் சந்திரன்
- a head ornament in the form of a crescent moon
- பிறை காணுகிறது — the crescent gets visible (after the new moon).
- வளர்பிறை — the crescent moon.
- தேய்பிறை — the decrescent moon.
- முதற்–இரண்டாம்–பிறை–பிரதமை — the first (second) day after the full moon, .
- பிறைக் கோடு — horns of the crescent moon.
- பிறை சூடி — Siva, as wearing the crescent moon on his head.
Tamil Moli Akarathi (1928)
பிறை (piṟai)
- காலட்சணத்தொன்று, அது பெருவிரலைப் பின்வாங்கி நீட்டி மற் றைய விரல்களை முன்னாக நீட்டுத லாம், சந்திரப்பிரவை, வாலசந்தி ரன்
பிறை (piṟai)
- சந்திரப்பிறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிறை (piṟai) — noun
- < பிற-
- [K. peṟe, M. piṟa.] Crescent moon; இளஞ்சந்திரன். பிறை மதி (குறள், 782)
- A crescent-shaped ornament, worn by women on the head; மகளிர் தலை யணிவகை. தண்ணம் பிறையுந் தலைபெற நிறுத்துக (கல்லா. 14)
- (Nāṭya.) See பிறைக்கை
- A crescent-like loop forming part of certain Tamil letters; ணா, ளு, பூ முதலிய தமிழ் வடிவெழுத் துக்களின் கீழ்ப்பகுதியாயுள்ள பிறைபோன்ற குறி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிறை
- இளஞ்சந்திரன்
- மகளிர் தலையணிவகை
- அபிநயவகை