வெண்மதி

Venmati

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வெண்மதி (veṇ-mati) — noun
  1. + மதி³
  2. The moon; சந்திரன். (W.)
  3. A kind of Indian kales. See வெள்ளைச்சேம்பு. (சங். அக.)

IndoWordNet

வெண்மதி — noun
  1. பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

நிலவு சந்திரன் நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன் துணைக்கோள் பிறை பாதிநிலவு அரைநிலவு அரைச்சந்திரன் முழுநிலவு பௌர்ணமி முழுசந்திரன் பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வெண்மதி
  1. சந்திரன்
  2. காண்க: வெள்ளைச்சேம்பு