அம்புலி
Ambuli
Tamil Wiktionary
அம்புலி
- நிலா
- சந்திரன்
- திங்கள்
- மதி
- அம்புலிப் பருவம் - பிள்ளைக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டும் பருவம். (பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஒன்று)
- அம்புலி நீர் போல் குளுமை தரும் கோள்
Winslow (1862)
அம்புலி (ampuli) — noun
- The moon, சந்திரன்
- One of the ten parts of infant poetry–showing the moon to the infant, அம்புலிப் பருவம். (p.)
- அம்புலிமான் — The moon, சந்திரன். (c.)
- அம்புலிமான்காட்டுதல் — Showing the crescent moon to a child.
Fabricius (1972)
அம்புலி — noun
- , அம்புலிமான், அம்புலியம்மான், s. moon, சந்திரன்.
Tamil Moli Akarathi (1928)
அம்புலி (ampuli)
- சந்திரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அம்புலி (ampuli) — noun
- prob. அம் + புல்லு-. [M. ampiḷi.]
- Moon; சந்திரன். (கலித். 80.)
- A certain stage of childhood. See அம்புலிப்பருவம். (இலக். வி. 806.)
அம்புலி (ampuli) — noun
- cf. அம்பலி. Maize porridge; சோளக்கூழ். பட்டிநாய்களுக்கு அம்புலி காய்ச்சுமிடமும் (எங். ஊர். 40).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அம்புலி
- சந்திரன்
- அம்புலிப் பருவம்
- சோளக் கூழ்