நிலவு

பூமியின் உப கோள் ஆகும். கதவைப் தாங்கிப் பிடிக்கும் பகுதி (கதவும் நிலவும்) exist - எடுத்துக் காட்டு: போர் நடந்த இடத்தில் இப்போது அமைதி நிலவுகிறது

to exist, to be in use, in vogue or in circulation, as a word; to be extant, in force or practice, as a religion to be permanent, fixed, prevail to stay

Tamil Wiktionary

நிலவு
  1. பூமியின் உப கோள் ஆகும்.
  2. கதவைப் தாங்கிப் பிடிக்கும் பகுதி (கதவும் நிலவும்)

[object Object]

நிலா நிலவொளி வெண்ணிலவு முழுநிலவு தேனிலவு மதி சந்திரன்

Winslow (1862)

நிலவு (nilavu)
  1. –நிலாவு, கிறது, நிலவினது, நிலாவினது, ம், நிலவ, நிலாவ, v. n. To emit rays, to shine, பிரகாசிக்க
  2. To exist, be in use, in vogue, in circulation–as a word; to be practised–as a religion; to be extant, be in force, வழங்க
  3. To spread, extend, pervade, பாவ. (p.) நிலவக்கோட்டினாள். She made a splendid drawing. நிலாவுமரபினையுடையது. It has the credit of usage. (p.) உண்ணிலாவியதுயரம். Grief which over- whelms the heart

Fabricius (1972)

நிலவு — noun
  1. , நிலா, s. the moon, சந்திரன்
  2. moonlight, சந்திரிகை
  3. luminousness, splendour, light, ஒளி
  • நிலவிலே — in moonshine.
  • நிலவுகாலம் — time of moonshine, moon-light night.
  • நிலவுதயம் — rising of the moon.
  • நிலவெறிக்கிறது–நிலாக்காய்கிறது — the moon shines.
  • நிலாக்கொழுந்து — the new moon.
  • நிலாப்பதிவு — the dark part of the moon's age, moonless night.
நிலவு — v. i.
  1. , நிலாவு, III. v. i. shine, பிரகாசி
  2. exist, be in use, வழங்கு
  3. spread, extend, pervade, பரவு
  • உண்ணிலாவிய–உள்–நிலாவிய–துயரம் — (+) , grief which overwhelms the heart.
  • நிலவுமரபினையுடையது — it has the credit of usage.

Tamil Moli Akarathi (1928)

நிலவு (nilavu)
  1. ஒளி, சந்திரப்பிரபை, சந்திரன், நலவென்னேவல்
நிலவு (nilavu)
  1. சந்திரிகை
நிலவு (nilavu)
  1. ஒளி, சந்திரன், நிலவென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலவு² (nilavu) — noun
  1. See நிலா. (பிங்.) நிலவுப் பயன்கொள்ளு நெடுமணன் முற்றத்து (நெடுநல். 95).

IndoWordNet

நிலவு — noun
  1. பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

சந்திரன் நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன் துணைக்கோள் பிறை பாதிநிலவு அரைநிலவு அரைச்சந்திரன் முழுநிலவு பௌர்ணமி முழுசந்திரன் பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து