சோமன்

கொடைத்தன்மை நல்கும் தெய்வம் (காமம் தருபவன் காமன். கொடைத் தன்மையைத் தருபவன் சோமன்) நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்

Soman

Tamil Wiktionary

சோமன்
  1. கொடைத்தன்மை நல்கும் தெய்வம்

Winslow (1862)

சோமன் (cōmaṉ) — noun
  1. The moon, சந்திரன். W. p. 945. SOMA
  2. The name of an ancient liberal king, ஓர்வள்ளல்
  3. (c.) A cloth worn by men, sometimes by women, wrapped round the waist, வேஷ்டி
  4. Cloth in general, சீலை
  5. One of the eight demigods, அஷ்டவசுக்களிலொருவன்
  6. Camphor, கர்ப்பூரம்
  7. Soap, சவக்காரம்
  8. A kind of rank in Ceylon wear three cloths one over another; the வேட்டி; சோமன். and துப்பட்டி
  • சோமகதி — Moon's daily motion.
  • சோமசுந்தரன் — Siva, சிவன். 2. A name of one of the Pandyan kings, ஓர் பாண்டியன்.
  • சோமசூரியாக்கினி — The sun, moon and fire. See முச்சுடர்.
  • சோமசேகரன்–சோமநாதன் — Siva, as worshipped at Somnauth, சிவன்.
  • சோமமணல் — Sand containing silver, வெள்ளிமணல். (R.)
  • சோமமண்டலம் — The region, orbit or disc of the man.

Fabricius (1972)

சோமன் — noun
  1. the moon, சந்திரன்
  2. a cloth worn by men round the waist cloth in general
  3. the name of an ancient liberal king
  4. one of the 8 demigods
  5. camphor, கர்ப்பூரம்
  6. soap, சவுக்காரம்
  • சோம கதி — the daily motion of the moon.
  • சோமகர்ப்பன்–சோம சிந்து — Vishnu.
  • சோமசுதன்–புதன் — Mercury, the planet, .
  • சோம சுந்தரன்–சிவன் — Siva, ; 2. a name of one of the Pandya kings.
  • சோம சூரியாக்கினி — the sun, the moon and the fire.
  • சோம சேகரன்–நாதன் — Siva.

Tamil Moli Akarathi (1928)

சோமன் (cōmaṉ)
  1. அத்திரிக்கு அநசூயையிடத் துப்பிறந்த சந்திரன், இவனே நில வுலகிற் பிரகாசிப்பவன், கற்பபேதத் தால் இவன் அத்திரி புத்திரனென் றும் சிவபுராணங்கள் கூறும் சிவன், வசுக்களுளொருவன், இவன் பிரஜா பதி புத்திரன் இவன் மனைவி மநோ ஹரை, புரோஜபன், வரியன் பிரர ணன் கரணன், ரமனன் ஏன ஐந்து புதல்வரையும் பிரதையென்னும் ஒ ரு புத்திரியையும் பெற்றான் இந்தப் பிரதை பதின்மர் கந்தருவருக்குப் பொதுமனைவி, யமன், குபேரன்
சோமன் (cōmaṉ)
  1. அட்டவசுக்களில் ஒருவன், அமுதம், ஒருவள்ளல், கருப்பூரம், காற்று, சந்திரன், சவக்காரம், சிவ ன், சீலை, தூசு, நமன், நீல பாஷா ணம், பன்னிரண்டு முழமுள்ளபுட வை,புதன், மலை
சோமன் (cōmaṉ)
  1. ஓர்வகைவள்ளல், சந்திரன், தூசு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோமன் (cōmaṉ) — noun
  1. < sōma
  2. Moon; சந்திரன். சோமன்கலை (திருவாச. 15, 11)
  3. See சோமசுந்தரன். கந்தவனச் சோமன் (திருவாலவா. 27, 32)
  4. Kubēra; குபேரன். (சூடா.)
  5. A chief noted for his bounty; ஒரு வள்ளல். (சூடா.)
  6. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q. v.; அஷ்ட வசுக்களுள் ஒருவன். (பிங்.)
  7. Camphor; கர்ப்பூ ரம். (W.)
  8. Soap; சவுக்காரம். (W.)
  9. A prepared arsenic; நீலபாஷாணம். (மூ. அ.)
  10. See சோமமணல். (மூ. அ.)
  11. Man's cloth; வஸ் திரம். சோமனுத்தரிகமும் (பிரபோத. 10, 13)
  12. Cloth worn above vēṭṭi and below tuppaṭṭi; வேட்டிக்குமேலும் துப்பட்டிக்குக் கீழுமாக உடுத்தும் ஆடை. (J.)
  13. Decorative cloth worn during festive occasions; பரவர் அணியும் அலங்கார ஆடை. Parav

IndoWordNet

சோமன் — noun
  1. பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

நிலவு சந்திரன் நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன் துணைக்கோள் பிறை பாதிநிலவு அரைநிலவு அரைச்சந்திரன் முழுநிலவு பௌர்ணமி முழுசந்திரன் பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சோமன்
  1. சந்திரன்
  2. சோமசுந்தரன்
  3. குபேரன்
  4. ஒரு வள்ளல்
  5. கருப்பூரம்
  6. சவர்க்காரம்
  7. வேட்டி
  8. ஆடை
  9. நீல பாடாணம்
  10. வெள்ளிமணல்