நிலா

the moon

Tamil Moli Akarathi (1928)

நிலா (nilā)
  1. நிலவு, சந்திரன்
நிலா (nilā)
  1. ஒளி, சந்திரன், வினைமுற்று வினை யெச்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நிலா (nilā) — noun
  1. Moonlight; சந்திரிகை. விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களும் (நாலடி, 151)
  2. [T. nela.] Moon; சந்திரன். துணிநிலா வணியினான் (திருவாச. 35, 5)
  3. Light, splendour; ஒளி. நிலாவிரித்து முச்சக முற்றும் நிழல்செய (திருநூற். 78)

IndoWordNet

நிலா — noun
  1. பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

நிலவு சந்திரன் அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன் துணைக்கோள் பிறை பாதிநிலவு அரைநிலவு அரைச்சந்திரன் முழுநிலவு பௌர்ணமி முழுசந்திரன் பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நிலா
  1. காண்க: நிலவு