இந்து

இந்து" என்பது இந்திய சமயங்களைக் குறிக்கிறது. நிலா, சந்திரன் இந்தியப் பெண்களுக்கிடும் பெயர்களில் ஒன்று இந்து

a Hindu; a person adhering to Hinduism moon (specifically the Earth's moon)

Tamil Wiktionary

இந்து

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

இந்து (intu) — noun
  1. The moon, சந்திரன்
  2. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். Wils. p. 131. INDU
  3. A bear, கரடி
  4. A charcoal, கரி
  5. A kind of prepared arsenic, கௌரிபாஷாணம்
  6. The river Indus, சிந்துநதி
  • இந்துகாந்தம் — The lunar gem, the moon-stone, சந்திரகாந்தக்கல்.
  • இந்துஸ்தானி — The Hindustani language, ஓர்பாடை.
  • இந்துதேசம் — India, a country, சிந்துதேசம்.
  • இந்துரவிகூட்டம் — The conjunction of the sun and moon, the new moon, அமாவாசியை.
  • இந்துரேகை — A digit of the moon used in Hindu Astronomy, சந்திரகலை.

Fabricius (1972)

இந்து — noun
  1. the Moon
  2. crude camphor பச்சைக் கர்ப்பூரம்
  3. charcoal, கரி
  4. the river Indus
  5. one who professes Hinduism
  6. the 5th lunar mansion, மிருகசீரிடம்
  7. a bear, கரடி
  • இந்துகாந்தம் — the lunar gem, the moon-stone.
  • இந்துஸ்தானி — the Hindustani language.
  • இந்துதேசம் — India.
  • இந்துப்பு — rock salt; an artificial salt used in medicine.
  • இந்துசேகரன் — Siva as wearing the Moon on the crest of His head.
  • இந்துரேகை — a digit of the Moon.

Tamil Moli Akarathi (1928)

இந்து (intu)
  1. இந்துப்பு, ஏட்டி,கரடி, கரி, கௌரிபாஷாணம், சந்திரன், சிந்து நதி, பச்சைக்கருப்பூரம்
இந்து (intu)
  1. கரி, சாடி, சந்திரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இந்து¹ (intu) — noun
  1. < indu
  2. Moon; சந்தி ரன். அருக்கனெச்சன் இந்துவனல் (திருவாச. 13, 4)
  3. Camphor cinnamon. See கர்ப்பூரமரம். (மூ. அ.)
  4. The fifth nakṣatra. See மிருகசீரிடம். (விதான. குணா. 1.)
இந்து² (intu) — noun
  1. Rock salt; இந்துப்பு. (தைலவ.)
இந்து³ (intu) — noun
  1. hindu < sindhu
  2. The river Indus; சிந்துநதி. (W.)
  3. Hindu, as one who professes Hinduism; இந்துமதஸ்தன். Mod

IndoWordNet

இந்து — noun
  1. பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.
இந்து — noun
  1. இந்து மதம்.
இந்து — noun
  1. இந்திய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம்
இந்து — noun
  1. இந்திய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம்

நிலவு சந்திரன் நிலா அம்புலி திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன் துணைக்கோள் பிறை பாதிநிலவு அரைநிலவு அரைச்சந்திரன் முழுநிலவு பௌர்ணமி முழுசந்திரன் பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இந்து
  1. சந்திரன்
  2. கருப்பூரமரம்
  3. மிருகசீரிடம்
  4. இபாரி - சிங்கம். இந்துப்பு
  5. சிந்துநதி
  6. இந்து மதத்தான்
  7. இபுதார் - நோன்புக்குப் பின் செய்யும் பாரணை. கெளரி பாடாணம்
  8. எட்டி
  9. கரடி
  10. கரி. இபுனு - வழித்தோன்றல்