சந்திரன்

பக்கிம் பூமியன் உப கோளாகும். மதி; நிலவு; திங்கள்; நிலா, அம்புலி

moon breath of the left nostril Kubera, Kuvera (Vedic god of wealth)

Winslow (1862)

சந்திரன் (cantiraṉ) — noun
  1. Chandra, the moon as a planet or deity, திங்கள். (c.)
  2. [in combination.] A pre-eminent or dignified personage–as இராமச்சந்திரன். சந்திரனைப்பார்த்துநாய்குலைத்தாற்போல. As if the dog had barked at the moon, i. e., mere chatter to no purpose
  • சந்திரகணம் — One of the four auspicious feet with which to begin a poem –consisting of one நிரை and two நேர். See கணம். (p.)
  • சந்திரகதி–சந்திரபுத்தி — The daily motion of the moon.
  • சந்திரகலை — The phases of the moon. 2. The breath of the left nostril. (c.) See சூரியகலை.
  • சந்திரகாந்தம்–சந்திரகாந்தச்சிலை — A kind of mineral gem, the moon-stone, said to emit moisture, when placed in the moon-light; and believed by some to be a congelation of the moon's rays. See சூரியகாந்தம்.
  • சந்திரகாந்திப்பூ — A moon-flower, a flower which turns towards the moon.
  • சந்திரகாவி — A kind of radish color made from the செநதுருக்கம் flower or Bastard saffron. Carthamus tinctorius. Ains. v. 2. p. 364. 2. A reddish ochre, செங்காவிமண். 3. A kind of red cloth, ஓர்வகைப்புடவை. (c.)

Fabricius (1972)

சந்திரன் — noun
  1. the moon, நிலவு.
  • சந்திரகலை–இடகலை — phases of the moon; 2. a crescent-shaped ornament for the hair; 3. breath passing through the left nostril, .
  • சந்திரகாந்தம்–காந்தச் சிலை–மணி — a kind of gem, the moonstone.
  • சந்திரகாந்தி–சந்திரகாந்திப்பூ — a flower that turns towards the moon,
  • சந்திரகாம்புயம் — the white lotus flower.
  • சந்திரகாவி–செந்துருக்கம்–செங்காவிமண் — a reddish colour extracted from the flowers of a thistle called ; 2. reddish ochre, .
  • சந்திரகிரகணம்–கிராணம்–சந்திரோபராகம் — an eclipse of the moon, .

Tamil Moli Akarathi (1928)

சந்திரன் (cantiraṉ)
  1. அத்திரிக்கு அநசூயையிடத் துப்பிறந்த புத்திரனாகிய சந்திரபக வான்
  2. அது அட்டமூர்த்தத்தொன்று இச்சந்திரனுக்குத் தக்ஷப்பிரஜாபதி தன் புத்திரிகளாகிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணமுடித்துக் கொடுத்தான்
  3. இருபத்தெழுவருள் ரோகிணி பிரியநாயகி பிருஹஸ்பதி பாரியாகிய தாரையைச் சந்திரன் சோரமார்க்கமாகக்கூடிப்பெற்றபுத் திரன் புதன்
  4. இதுபற்றிப் புதன்மதி மகனெனப்படுவன்
  5. மற்றொருகால த்திலே சமுத்திர மதனத்துக்குக் கண் திருப்பாற்கடலிலே இச்சந்தி ரன்பிறந்தான்
  6. தக்ஷகன்தன்குமாரத் திகள் இருபத்தேழு பெயர்களுள் ரோகிணியிடத்து அதிப் பிரீதியும் மற்றையரிடத்து அறபபிரீதியும் வைத்தொழுகும் சந்திரன்மீது கோ பமுடையனாகிக்ஷயரோகத்தால் வரு ந்துகவென்றுசந்திரனைச்சபித்தான் சிவன்
சந்திரன் (cantiraṉ)
  1. அமுதகதிரோன், அமுதகிர ணன், அல்லோன், ஆலோன், இந் து, இமகரன், இராக்கதிர், இனன், உ டுபதி, உடுவின் வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கன், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன் தண்சுடர், தண் ணவன், தராபதி, தானவன், திங் கள், தெவ்வு, நிசாகரன், நிசாபதி, நிலவு-பசுங்கதிர்த்தே, மதி, மதியம் மனேந்தி, முயலின்கூடு, விது, வீப த்து, வெண்கதிரோன், வேந்தன், அன்றியு மிளஞ்சந்திரன் பெயர்
  2. கு ழவி பிறை
சந்திரன் (cantiraṉ)
  1. 3- ஆதிதைவிகசந்திரன், ஆதி யாத்மிக சந்திரன், ஆதி பௌதிக சந்திரன்
சந்திரன் (cantiraṉ)
  1. நிலவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சந்திரன் (cantiraṉ) — noun
  1. < candra
  2. Moon; சோமன்
  3. Kubēra; குபேரன். சந்திரதிசை. (திவா.)
  4. Breath of the left nostril; இடைகலை. சந்திர னொடுங்கி நிற்பத் தபனனே சரிக்கு மாறு (பாரத. வாசுதேவனை. 8)

IndoWordNet

சந்திரன் — noun
  1. பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

நிலவு நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன் துணைக்கோள் பிறை பாதிநிலவு அரைநிலவு அரைச்சந்திரன் முழுநிலவு பௌர்ணமி முழுசந்திரன் பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சந்திரன்
  1. திங்கள்
  2. குபேரன்
  3. இடைகலை நாடி