கர்வம்

Arrogance

Tamil Wiktionary

கர்வம்
  1. செருக்கு
  2. வீண் பெருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கர்வம்¹ (karvam) — noun
  1. Pride, haughtiness, arrogance; செருக்கு.
கர்வம்² (karvam) — noun
  1. < kharva
  2. A billion; இலட்சங்கோடி
  3. One of the nine treasures of Kubēra; நவநிதிகளுள் ஒன்று
கர்வம் (karvam) — noun
  1. Thousand crores; ஆயிரங்கோடி. (சுக்கிரநீதி, 106.)

Fabricius (1972)

கர்வம் — noun
  1. கருவம், s. pride, arrogance, செருக்கு
  2. a billion, இலட்சம்கோடி
  3. one of the nine treasures of Kubera
  • கர்வக்காரன்–கர்விதன் — an arrogant fellow.
  • கர்வநடை — arrogant behaviour, proud walk or stalk.
  • கர்வமாயிருக்க — to be proud or arrogant.

Tamil Moli Akarathi (1928)

கர்வம் (karvam)
  1. இலட்சங்கோடி, குபேரனுடைய நிதியிலொன்று, செருக்கு, அகங் காரம்

IndoWordNet

கர்வம் — noun
  1. பிறரை மதிக்காமல் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணும் போக்கு.
கர்வம் — noun
  1. நான் இருக்கிறேன் அல்லது நான் செய்கிறேன் எனும் உணர்வு
கர்வம் — noun
  1. ஒன்றின் உயர்ந்த நிலை.
கர்வம் — noun
  1. பணம், படிப்பு முதலியவற்றினால் ஏற்படும் கர்வம்
கர்வம் — noun
  1. கர்வமாக இருக்கும் நிலை

பகட்டு கருவம் தலைக்கனம் செருக்கு அகந்தை மமதை தருக்கு மிடுக்கு முறுக்கு முறைப்பு விறைப்பு இராங்கி பிகு ஜம்பம் அகம்பாவம் அகங்காரம் திமிர் ஆணவம் மதம் வீம்பு வீராப்பு மதமதப்பு கொட்டம் சாட்டம் பெருமிதம்