மச்சுவீடு

மேற்றளமுள்ள/மேல்மாடியுள்ள கட்டிடம் பலகை அடைப்புள்ள மேன்மாடி வீடு house with a terraced roof

The mansion

Tamil Wiktionary

மச்சுவீடு — பெயர்ச்சொல் (Noun)
  1. மேற்றளமுள்ள/மேல்மாடியுள்ள கட்டிடம்
  2. பலகை அடைப்புள்ள மேன்மாடி வீடு

மச்சு குச்சு மாடி மாடம் மேல்மாடம் உபரிகை உப்பரிகை கூரை மேற்கூரை வீடு கூரைவீடு ஓட்டுவீடு குடிசை ஓலைக்குடிசை குச்சுவீடு

Tamil Moli Akarathi (1928)

மச்சுவீடு (maccuvīṭu)
  1. மச்சடைத்தவீடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மச்சுவீடு (maccu-vīṭu) — noun
  1. < மச்சு¹ +
  2. House with a terraced roof; மேற்றளமுள்ள கட்டிடம்
  3. House with a wainscot ceiling; பலகை யடைப்புள்ள மேன்மாடி வீடு. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மச்சுவீடு
  1. மேல்தளமுள்ள கட்டடம்
  2. யடைப்புள்ள மேன்மா டி வீடு