முழுசந்திரன்

full moon

IndoWordNet

முழுசந்திரன் — noun
  1. வளர்பிறையின் கடைசி நாள் தோன்றும் முழுநிலவு.

முழுநிலவு பௌர்ணமி நிலவு சந்திரன் நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன்