கோம்பை

branch

Winslow (1862)

கோம்பை (kōmpai)
  1. [prov.] The shell of a cocoa or areca-nut with the husk; also a young palmyra fruit after the edible kernel is removed. தேங்காய்முதலியவற்றின்கவசம்.

Fabricius (1972)

கோம்பை — noun
  1. the shell of a cocoa or arecanut with the husk, கதம்பை
  2. an empty-headed person; a stupid fellow
  3. a town in Madura noted for dogs
  • கோம்பறை — that which is worthless or good for nothing.
  • கோம்பை நாய்–கோம்பை — a species of red dogs bred in in Madura.

Tamil Moli Akarathi (1928)

கோம்பை (kōmpai)
  1. தேங்காய் முதலியவற்றின் கதம்பை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கோம்பை¹ (kōmpai) — noun
  1. cf. Mhr. kōmba. [M. kōmba.]
  2. cf. குரும்பை. Shell of a coconut or arecanut with the husk, young palmyra fruit after the edible kernel is removed; தேங்காய் முதலியவற்றின் மேலோடு. Tj
  3. Empty-headed person; அறிவற்றவன். Tj
  4. Stockade in a forest; காட்டிலுள்ள மரக்கட்டைவேலி. Loc
கோம்பை² (kōmpai) — noun
  1. A town in Madura district noted for dogs; ஓர் ஊர்.

IndoWordNet

கோம்பை — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை