ஞானசூனியம்

Tamil Wiktionary

ஞானசூனியம்
  1. அறிவற்றவன்
  2. அறிவற்றவள்
  3. அறிவற்றது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஞானசூனியம் (ñāṉa-cūṉiyam) — noun
  1. +. One devoid of wisdom; அறிவற்ற-வன்-வள்-து. Colloq.

IndoWordNet

ஞானசூனியம் — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை