முட்டாள்

அறிவைப் பயன்படுத்தாதவன். மடையன், மாக்கான், அறிவிலி 1. idiot, 2. stupid person, 3. fool

fool, stupid, idiot, simpleton, dunce stupid, foolish

Tamil Wiktionary

முட்டாள்
  1. அறிவைப் பயன்படுத்தாதவன்.
  2. மடையன், மாக்கான், அறிவிலி

Winslow (1862)

முட்டாள் (muṭṭāḷ) — noun
  1. A dunce, a simpleton. முட்டாளுக்குக் கோபமூக்கிலே. A dunce has anger in his nose. முட்டாள்பெட்டிமகன். A very ignorant man, [lit.] son of a silly woman; used by brahmans.
  • முட்டாள்வேலை — The work of a blunderer.

Tamil Moli Akarathi (1928)

முட்டாள் (muṭṭāḷ)
  1. பருவேலைக்காரன், முட் டன், மூடன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முட்டாள்¹ (muṭṭāḷ) — noun
  1. cf. முட்டன். [M. muṭṭāḷ.] Dunce, simpleton, stupid fellow; மூடன். முட்டாளரக்கர் (திருப்பு. 141).
முட்டாள்² (muṭṭāḷ) — noun
  1. perh. முட்டு- + ஆள். [K. muṭṭāḷa.]
  2. Image placed underneath a vehicle as if in support; வாகனத்தினடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பிரதிமை
  3. Mason's assistant, boy or girl cooly; கொத்து வேலைச் சிற்றாள். செங்கலுக்கு நீறெடுத்து முட்டாளாய் நிற்பாரும் (பணவிடு. 285)

IndoWordNet

முட்டாள் — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.
முட்டாள் — adjective
  1. முட்டாள்,அறிவிலி
முட்டாள் — adjective
  1. வெயில் முற்றிலும் இருப்பது
முட்டாள் — noun
  1. குறிப்பிட்ட சூழலை, நிலையைத் தெளிவாக அறிந்து கொண்டு அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல் படும் திறன் இல்லாது இருத்தல்

மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முட்டாள்
  1. மூடன்
  2. கொத்துவேலைச் சரிற்றாள்
  3. ஊர்தியின் அடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பதுமை