மண்டூகம்

Tamil Wiktionary

மண்டூகம்
  1. *(தமி), (பெ ) - 1)தவளை , 2) அறிவுத்திறன் குன்றியவன் / குறைந்தவன்
  2. (ஆங்), (பெ ) - 1) frog, 2) doltishperson
  3. பூலோகத்திலுள்ள அழகர்மலை தீர்த்தத்தில் அமர்ந்து சுதபஸ் மகரிஷி, பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அவரைக் காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசர், "நீ மண்டூகமாக (தவளை) போ!" என சாபமிட்டார்.(அழகர் வந்தார்; அருளை தந்தார், தினமலர் வாரமலர், 6 மே 2012)
  4. தண் தாமரையின் உடன் பிறந்தும்
  5. தண்டே நுகரா மண்டூகம் (விவேகசிந்தாமணி) - குளத்தில் தாமரையோடு பிறந்தாலும் அதை நுகர்ந்தே பார்க்காத தவளை
  6. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Winslow (1862)

மண்டூகம் (maṇṭūkam) — noun
  1. A frog, தவளை. W. p. 634. MAN'DOOKA.
  • மண்டூகர் — A Rishi, ஓரிருடி.

Fabricius (1972)

மண்டூகம் — noun
  1. a frog, தவளை
  2. same as மண்டூரம்
  • மண்டூகர் — a Rishi.

Tamil Moli Akarathi (1928)

மண்டூகம் (maṇṭūkam)
  1. கீச்சுக்கிட்டம், தவளை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மண்டூகம்¹ (maṇṭūkam) — noun
  1. < maṇḍūka
  2. Frog; தவளை. (பிங்.)
  3. Fool; மூடன். Colloq
மண்டூகம்² (maṇṭūkam) — noun
  1. See மண்டூரம். (யாழ். அக.)

IndoWordNet

மண்டூகம் — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மண்டூகம்
  1. தவளை
  2. மூடன்
  3. காண்க: மண்டூரம்