மடையர்

Mother

Tamil Moli Akarathi (1928)

மடையர் (maṭaiyar)
  1. கூவியர், வாலுவர்
மடையர் (maṭaiyar)
  1. சமையற்காரர்

IndoWordNet

மடையர் — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை