அவிவேகி

பகுத்தறிவில்லாதவன். one without discrimination, a foolish person

stupid

Tamil Wiktionary

அவிவேகி
  1. பகுத்தறிவில்லாதவன்.

Tamil Moli Akarathi (1928)

அவிவேகி (avivēki)
  1. அறிவீனன், மதியீனன், மந் தன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவிவேகி (a-vivēki) — noun
  1. One without discrimination, a foolish person; பகுத் தறிவில்லாதவன்.

IndoWordNet

அவிவேகி — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவிவேகி
  1. பகுத்தறிவு இல்லாதவன்