ஜடம்

body

Fabricius (1972)

ஜடம் — noun
  1. the body; see சடம்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஜடம் (jaṭam) — noun
  1. < jaḍa
  2. See சடம்¹. (W.)
  3. Dull person, used in contempt; மூடத் தன்மையுள்ளவ-ன்-ள். Loc

IndoWordNet

ஜடம் — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை மழுங்கல் குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை