மழுங்கல்

மழுங்கினது நாணிலி மட்டமான பொன்வகை ()

bluntness

Tamil Wiktionary

மழுங்கல்
  1. #மழுங்கினது
  2. மூடன்
  3. நாணிலி
  4. மட்டமான பொன்வகை ()

மழுங்கு மழுக்கு மழுக்கல்

Tamil Moli Akarathi (1928)

மழுங்கல் (maḻuṅkal)
  1. பொலிவழிதல், வியங்கோண் முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மழுங்கல் (maḻuṅkal) — noun
  1. < மழுங்கு-
  2. That which is blunt, dim or unpolished; மழுங் கினது. (W.)
  3. Loggerhead, blockhead; மூடன். (W.)
  4. Shameless person; நாணிலி. (W.)
  5. A kind of inferior gold; மட்டமான பொன்வகை. (யாழ். அக.)

IndoWordNet

மழுங்கல் — noun
  1. அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.

முட்டாள் மூடர் அசடு மடையர் மக்கு மண்டு அறிவுகெட்டவர் புத்தியீனர் அறிவிலி பாமரர் ஜடம் அஞ்ஞானி மூளையில்லாதவர் கோம்பை குப்பான் பேதை ஞானசூனியர் ஞானசூனியம் அவிவேகி மண்டூகம் மண்ணாந்தை சொக்கர் புல்லர் புல்லறிவாளர் அறியாமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மழுங்கல்
  1. மழுங்கினது
  2. நாணிலி
  3. மூடன்
  4. மட்ட மான பொன்வகை