இளஞ்சந்திரன்

இளம்பிறை. - iḷañcantiraṉ (ஒலிப்பு)

Ilanjandran

Tamil Wiktionary

இளஞ்சந்திரன்
  1. இளம்பிறை.

Tamil Moli Akarathi (1928)

இளஞ்சந்திரன் (iḷañcantiraṉ)
  1. இளம்பிறை

IndoWordNet

இளஞ்சந்திரன் — noun
  1. சுக்ல பட்சத்தின் ஆரம்பத்தில் மூன்று - நான்கு நாட்களில் முக்கியமாக வளர்பிறை நிலவு

பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து இளம்பிறை பிறைகொழுந்து நிலவு சந்திரன் நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன்