இளம்பிறை

இளஞ்சந்திரன், பாலசந்திரன் நாட்டியத்தில் ஒரு கை அபிநயம்; கையின் பெருவிரல் தனியாக இருக்க நான்கு விரல்களை இணைத்து இளம்பிறை போல் அமைக்கும் அபிநயம்; இணையாவினைக்கை வகை crescent moon

crescent moon

Tamil Wiktionary

இளம்பிறை — பெயர்ச்சொல் (Noun)
  1. இளஞ்சந்திரன்
  2. பாலசந்திரன்
  3. நாட்டியத்தில் ஒரு கை அபிநயம்; கையின் பெருவிரல் தனியாக இருக்க நான்கு விரல்களை இணைத்து இளம்பிறை போல் அமைக்கும் அபிநயம்; இணையாவினைக்கை வகை

[object Object]

Tamil Moli Akarathi (1928)

இளம்பிறை (iḷampiṟai)
  1. வளர்பக்கச்சந்திரன், வால சந்திரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இளம்பிறை (iḷam-piṟai) — noun
  1. +
  2. Crescent moon; பாலசந்திரன். இளம்பிறை நோக் கினன் (உபதேசகா. சிவவிர. 355)
  3. (Nāṭya.) Gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent, while the thumb is kept apart; இணையாவினைக் கைவகை. (சிலப். 3, 18, உரை.)

IndoWordNet

இளம்பிறை — noun
  1. சுக்ல பட்சத்தின் ஆரம்பத்தில் மூன்று - நான்கு நாட்களில் முக்கியமாக வளர்பிறை நிலவு

பிறைநிலா பிறைநிலவு பிறைஇந்து இளஞ்சந்திரன் பிறைகொழுந்து நிலவு சந்திரன் நிலா அம்புலி இந்து திங்கள் மதி வெண்மதி வெண்ணிலவு பெண்கதிர் சோமன் முழுமதி பூர்ணச்சந்திரன் நிறைமதி வெங்கதிரோன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இளம்பிறை
  1. பிறைச்சந்திரன்
  2. வினைக்கைவகை