உடம்பு

the body

Winslow (1862)

உடம்பு (uṭampu) — noun
  1. Body, உடல்
  2. The body as assumed by the soul in its transmigrations according to the deeds of former births, உயிர்க்கிருப்பிடம்
  3. (p.) A consonant, மெய்யெழுத்து. உடம்பைத்தேற்றிக்கொண்டன்றோயோகத்திலேபோகவேண்டும். To engage in the austerities of a Yogi, one must strengthen himself by medicine
  • உடம்புதேற — To be strengthened, to grow strong–as a convalescent person from food, exercise, &c.
  • உடம்புநன்றாயிருக்க — To be well, to be in health.
  • உடம்பெடுக்க — To take a body, to be born, சரீரமெடுக்க. பரிகாசம்பண்ணவும் நிந்திக்கவுமுடம்பெடுத்தான்.. He is born to be mocked and despised. கள்ளனென்றுடம்பெடுத்தவன். One who is born a rogue.
  • உடம்புபுரட்டல் — Rolling or turning about–as infants before they begin to creep. 2. Rubbing off dirt or duct from the body.
  • ஆணுடம்பு — The penis.
  • பெண்ணுடம்பு — Pudendum muliebra.

Fabricius (1972)

உடம்பு — noun
  1. the body, உடல்
  2. a consonant, மெய்யெழுத்து
  • உடம்பறியாதே போக — to be senseless.
  • உடம்புதேற — to grow strong, to recruit health.
  • உடம்பு நன்றாயிருக்க — to be well; to be health and strong.
  • உடம்பெடுக்க — to be born.

Tamil Moli Akarathi (1928)

உடம்பு (uṭampu)
  1. உடல், உயிருக் கிருப்பிடம், மெய் இயழுத்து

IndoWordNet

உடம்பு — noun
  1. மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

உடல் தேகம் சரீரம் மேனி மெய் யாக்கை காயம் முண்டம் கட்டை அங்கம். இயற்கைப் பொருட்கள் பிணம் சடலம் சவம் பூதஉடல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உடம்பு (uṭampu) — noun
  1. prob. உடன். [K. oḍambi, M. uḍambu.]
  2. Body; சரீரம். (குறள், 338.)
  3. Consonant; மெய்யெழுத்து. உயிரு முடம்புமா முப் பதும் (நன். 59)
உடம்பு (uṭampu) — noun
  1. Male or female organ; ஆண் அல்லது பெண்ணின் குறி. Loc.