பிணம்

dead body

Winslow (1862)

பிணம் (piṇam) — noun
  1. Corpse, carcass, சவம். (c.)
  2. (சது.) Evil spirit, a devil, vampire, பிசாசம்
  • பிணக்காடு — Place of cremation, சுடுகாடு. 2. The place of battle where many have been slain, யுத்தகளம்.
  • பிணஞ்சுட — To burn a corpse.
  • பிணத்தூக்கம் — Deep sleep.
  • பிணநாற்றம் — Bad smell of a corpse.
  • பிணநெய் — Fat extracted from corpses and used in magic.
  • பிணந்தின்னி — One who feeds on corpses.

Fabricius (1972)

பிணம் — noun
  1. a corpse, a deadbody, a carcass, சவம்
  2. a devil, பிசாசு
  • பிணக்காடு — cemetry, place of cremation; 2. a battle-field covered with corpses.
  • பிணஞ்சுட — to burn a corpse.
  • பிணப்பறை — a funeral drum.
  • பிணமெடுக்க — to take up a corpse for burning or burying.
  • பிணவறையன் — a dull, heavy, lazy person.

Tamil Moli Akarathi (1928)

பிணம் (piṇam)
  1. சவம், பிசாசம்
பிணம் (piṇam)
  1. அழன், களேபரம், குணபம், சவம், பிரேதம்
பிணம் (piṇam)
  1. பிசாசம், பிரேதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிணம் (piṇam) — noun
  1. [T. pīnega, pīnuga, K. heṇa, M. piṇam, Tu. puṇa.] Corpse, carcass; சவம். ஏதில் பிணந்தழீஇ யற்று (குறள், 913)
  2. Devil, disembodied soul, spirit; பிசாசம். (பிங்.)

IndoWordNet

பிணம் — noun
  1. பெரும்பாலும் மனிதர்களின் உயிர் போன உடல்.

சடலம் சவம் பூதஉடல் உடம்பு உடல் தேகம் சரீரம் மேனி மெய் யாக்கை காயம் முண்டம் கட்டை அங்கம். இறந்தவர் மாண்டவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிணம்
  1. சவம்
  2. பிசாசம்