தேகம்

யாக்கை சரீரம்

body corpse

Tamil Wiktionary

தேகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. உடல்
  2. மேனி
  3. யாக்கை
  4. சரீரம்
  5. காயம்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேகம்¹ (tēkam) — noun
  1. Body; உடம்பு. (சூடா.)
தேகம்² (tēkam) — noun
  1. cf. pūga. Areca-nut palm; கமுகு. (சங். அக.)

Winslow (1862)

தேகம் (tēkam) — noun
  1. Body, bodily constitution, உடம்பு. W. p. 425. DEHA.
  • தேககாந்தி — Lustre of the body, சரீரஒளி.
  • தேகக்கூறு — The temperament of the body. See சரீரக்கூறு.
  • தேகசம்பந்தம் — Corporeality of the body.
  • தேகசுத்தி — Purifications of the body.
  • தேகதாரகம் — Sustenance of the body, சரீரத்தினாகாரம்; [ex தாரகம்.]
  • தேகதிடம் — Stoutness of the body, bodily strength.

Fabricius (1972)

தேகம் — noun
  1. body, உடம்பு.
  • தேகக்கூறு — the temperament of the body.
  • தேகதாரகம் — sustenance of the body.
  • தேகத்தியாகம் — relinquishment of the body, voluntary death.
  • தேகத்திரயம் — the three kinds of bodies, as given in the Agama.
  • தேகபந்தம் — bodily attachments or affinities etc., being as binding the soul.
  • தேகவியோகம் — death.

Tamil Moli Akarathi (1928)

தேகம் (tēkam)
  1. உடல்
தேகம் (tēkam)
  1. உடல்

IndoWordNet

தேகம் — noun
  1. மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

உடம்பு உடல் சரீரம் மேனி மெய் யாக்கை காயம் முண்டம் கட்டை அங்கம். இயற்கைப் பொருட்கள் பிணம் சடலம் சவம் பூதஉடல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேகம்
  1. உடம்பு
  2. கமுகு