சடலம்

corpse

Winslow (1862)

சடலம் (caṭalam) — noun
  1. Body, உடல்
  2. Heavy, large or cumbrous body, பருத்தவுடல். (c.)

Fabricius (1972)

சடலம் — noun
  1. the body, சரீரம்
  2. a heavy, large body, பருத்தவுடல்

Tamil Moli Akarathi (1928)

சடலம் (caṭalam)
  1. சரீரம், பருத்தவுடல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சடலம் (caṭalam) — noun
  1. cf. உடலம். See சடம்¹
  2. (சூடா.)

IndoWordNet

சடலம் — noun
  1. பெரும்பாலும் மனிதர்களின் உயிர் போன உடல்.

பிணம் சவம் பூதஉடல் உடம்பு உடல் தேகம் சரீரம் மேனி மெய் யாக்கை காயம் முண்டம் கட்டை அங்கம். இறந்தவர் மாண்டவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சடலம்
  1. உடம்பு
  2. பருத்த உடல்) பொருள்