யாக்கை

yak

Fabricius (1972)

யாக்கை — verb
  1. , ஆக்கை, (யா v.) anything bound or fit to tie with, band, tie, string, கட்டு
  2. the body (as consisting of fibres and ligaments), உடல்

Winslow (1862)

யாக்கை (yākkai) — noun
  1. The body, as consisting of fibres and ligaments, as ஆக்கை
  2. Any thing bound or tied, a frame, a band, a tie, a system, கட்டு; [ex யா, v.] (p.) யாக்கைக்குறுகுற்றம்-யாக்கைக்குறுபதினெண்குற்றம். s. The eighteen properties of the body:
  3. பசி, hunger
  4. நீர்வேட்டல், thirst
  5. பயம், fear
  6. வெகுளி, anger
  7. உவகை, joy
  8. வேண்டல், desire
  9. நினைப்பு, thought
  10. உறக்கம், sleep
  11. நரை, hoariness
  12. நோய், pain
  13. மரணம், death
  14. பிறப்பு, birth
  15. மதம், passion
  16. இன்பம், pleasure
  17. அதிசயம், admiration
  18. வியர்த்தல், sweating
  19. கேதம், affliction
  20. கையறவு, incapacity for work

Tamil Moli Akarathi (1928)

யாக்கை (yākkai)
  1. உடல், கட்டு
யாக்கை (yākkai)
  1. உடல், கட்டு

IndoWordNet

யாக்கை — noun
  1. மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

உடம்பு உடல் தேகம் சரீரம் மேனி மெய் காயம் முண்டம் கட்டை அங்கம். இயற்கைப் பொருட்கள் பிணம் சடலம் சவம் பூதஉடல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

யாக்கை
  1. கட்டுகை
  2. உடம்பு

Tamil Wiktionary

யாக்கை
  1. உடல்; தேகம்; மேனி; கடம்
  2. கட்டுகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

யாக்கை (yākkai) — noun
  1. < யா-
  2. Tie, bond; கட்டுகை
  3. Body, as compacted together; உடம்பு. யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு (குறள், 79)