சரீரம்

the body

Tamil Wiktionary

சரீரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. உடல்
  2. ஆள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சரீரம் (carīram) — noun
  1. < šarīra
  2. Body; உடல். (பிங்.)
  3. Individual person; ஆள். இப் பன்னிருவருக்குஞ் சரீரம்பிரதி ஆழாக்குநெய்யும் (S. I. I. III, 3)

Winslow (1862)

சரீரம் (carīram) — noun
  1. The living human body, the tenement of the soul, மனிதருடல். (c.)
  2. Body in general of men or brutes, மிருகாதி களினுடல். W. p. 832. SAREERA. (not com. in Tamil.)
  • சரீரகுணம் — Temperament, disposition or state of body. 2. The disposition of the body with regard to the different effects of food, &c., on different persons.
  • சரீரக்கட்டு — Compactness of body. See கட்டு.
  • சரீரக்கூறு — See under கூறு. 2. Any state of the body, as corpulent, thin, &c., thus. 1. வாதசரீரம், a constitution in which flatulent humors prevail, causing bloatedness, &c. 2. பித்தசரீரம், in which the bilious humors preponderate, causing thinness, emaciation, fretfulness, heat, &c. 3. சிலேட்டுமசரீரம், in which phlegmatic humors prevail, causing pulmonary diseases, dryness, &c.
  • சரீரங்கனத்துக்கொள்ள — See under கனம்.
  • சரீரங்காய–சரீரங்கரைந்துபோக — To be emaciated, as the body by fever, &c. See காய். v.
  • சரீரசகாயம் — See under சகாயம்.

Fabricius (1972)

சரீரம் — noun
  1. body in general, especially the human body, an invidual person.
  • சரீரகுணம் — temperament, the state or disposition of the body.
  • சரீரக்கட்டு — robustness or compactness of the body.
  • சரீரக்கூறு — state or constitution of the body.
  • சரீரசகாயம் — help afforded by personal labour.
  • சரீர சம்பந்தம்–சரீரபந்தம் — blood relationship; 2. sexual intercourse.
  • சரீரா சரீரிபாவம் — relationship between body and soul.

Tamil Moli Akarathi (1928)

சரீரம் (carīram)
  1. உடல்
சரீரம் (carīram)
  1. உடல்

IndoWordNet

சரீரம் — noun
  1. மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

உடம்பு உடல் தேகம் மேனி மெய் யாக்கை காயம் முண்டம் கட்டை அங்கம். இயற்கைப் பொருட்கள் பிணம் சடலம் சவம் பூதஉடல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சரீரம்
  1. உடல்
  2. ஆள்